நடு ராத்திரியில பெட்ரூம் கதவை தட்டிய இன்ஸு... சீரழிந்த நடிகை நடந்தது என்ன?

0

தமிழ் சினிமாவில் எல்லா ஹீரோயின்களுக்கும் ’ஃபேமிலி லுக்’ கிடைத்து விடாது. அப்படியே கிடைத்தாலும் அதை தக்க வைத்துக் கொள்வது செம்ம கஷ்டம். 

நடு ராத்திரியில பெட்ரூம் கதவை தட்டிய இன்ஸு... சீரழிந்த நடிகை நடந்தது என்ன?
அப்படியே தக்க வைத்தாலும் அது நிஜ வாழ்க்கையிலும் தொடரும் என சொல்லிட முடியாது. ஆனால் இவை எல்லாவற்றையும் அடிச்சு நொறுக்கினார் அந்த ஹீரோயின். 

கூடவே, சிவப்புத் தோல் பொண்ணுங்க தான் சினிமாவுல ஜெயிக்க முடியும் அப்படிங்கிற சம்பிரதாயத்தை தகர்த்த பொண்ணும் கூட. 

மாநிறமா இருந்தாலும் மளமளன்னு வந்துச்சுப் பாருங்க செம்ம ரவுண்டு. ஆஸ்கார் நாயகன்ல துவங்கி கிட்டத்தட்ட அம்புட்டு பேர் கூடவும் வெளுத்து வாங்குச்சு பொண்ணு. 

வெறும் மசாலா மட்டும்தான் தன் இலக்குன்னு இல்லாம அடர்த்தியான கதைகள் இருக்குற களத்துலேயும் இறங்கி விளையாடும். சில ஹீரோயின்களுக்கு சேலை சரிப்பட்டு வராது, 

சிலருக்கோ சுடிதார் சுகப்பட்டு வராது. ஆனா இந்தப் பொண்ணோ சேலையில ஆஹான்னா, சுடிதார்ல ஓஹோ. அதுவும் அந்த பரந்து விரிஞ்ச மனசும், 

டைபாய்டு வராமல் தடுப்பது எப்படி?
கொஞ்சம் மேலே பார்த்தா கண்ணை சிதறடிக்கிற புன்னகையுமா அய்யோ அய்யோ அய்யய்யோ! ரகம்தான் அந்தப் பொண்ணு.

ஆனாலும், பளிச்சுன்னு இருக்கிற எல்லா பகலுக்கும் , டார்க்கான ஒரு ராத்திரி இருக்கத் தானே செய்யும். 

அதே மாதிரி தான் இந்த அம்மணிக்கும் பைபாஸ்ல ஒரு சைஸான கதை இருக்கத் தான் செஞ்சுது. 

அம்மணியோட அழகைப் பார்த்து ஏகப்பட்ட நட்புக்கரங்கள் நீளும். சிலர் பாங்காக் போலாம்! சிங்கப்பூர் போலாம்! மலேஷியா போலாம்! அப்படிம்பாங்க. 

காஸ்ட்லியான கரங்களை கபால்ன்னு கவ்விக்கிறது தான் பொதுவான வழக்கம். 

ஆனா நம்ம பொண்ணோ ரொம்பவே வித்தியாசம். உள்ளத்துக்கு பிடிச்சிருந்தா ஊட்டியில ரெசார்ட் புக் பண்ற மனுஷன்னாலும் ஓ.கே.! ஓ.கே!ன்னு நட்புக்கரத்தை ஏற்றுக்கும். மனசுக்கு பிடிக்கணும் அம்புட்டுதேன். 

மூட்டு வலி (ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ்) பற்றி அறிய !
ஆனா மனசுக்குப் பிடிக்கலேன்னா எவனா இருந்தாலும் சரி போடா புண்ணாக்குன்னு சொல்லிட்டு கார்ல ஏறி போய்கினே இருக்கும். அந்த பெரிய நடிகரோட ரீமேக் பட ஷூட்டிங். 

அவரு கூட நடிக்க ஆசைப்படுற எல்லா கிளிகளுக்குமே  ஒரு கிலி! உண்டு, மனுஷன் உதடுல ஆரம்பிச்சு உள்ளங்கால் வரைக்கும் கவ்வி கவ்வியே காலி பண்ணிடுவாரேங்கிறதுதான். 

நம்ம பொண்ணுகிட்டேயும் ஷூட்டிங் டைம்ல சகலகலா வேலையை காட்டிட்டார் அண்ணன். வா! வா!’ன்னு இவர் அழைக்க, அதுவோ ‘ஒற்றை நாணம்! 

மட்டுமே வெச்சிருக்கிறவன் மேலே அன்பு வந்தாலும் கூட கைகுலுக்கிக்குவேன். 

டயாபட்டீஸ் நோய் பற்றிய ஓர் அலசல் !

நீங்க எவ்ளோ பெரிய ராஜாவா இருந்தாலும் நடக்காது.’ன்னு மூஞ்சியில அடிச்ச மாதிரி சொல்லிட்டு கெளம்பிடுச்சு. 

இம்பூஊஊஊஊட்டு கெத்தான பொண்ணு ஒரு தடவை பேர்லேயே ரோடு வெச்சிருக்கிற ஊர்ல ஒரு கெஸ்ட் ஹவுசில எக்கச்சக்கமா சிக்கிக்கிச்சு. 

’இப்டியாப்பட்ட லேடி இங்கே வந்து இந்த இந்த மாதிரி இருக்கிறாங்க.’ன்னு போலீஸுக்கு யாரோ போட்டுக் கொடுக்க, 

நட்ட நடு ராத்திரியில ஜீப்பை எடுத்துக்கினு போன இன்ஸ்பெக்டரு அந்த கெஸ்ட் அவுஸ் கதவை தட்டிட்டாரு. 

உள்ளேயிருந்து வெளியே வந்த ஒரு மனுஷன் ‘என்ன வேணும்? யாரு உள்ளே இருக்கிறாங்க தெரியும்ல? சாரோட பதவி தெரியும்ல, 

முற்றிலும் குணமாகக் கூடியதா ஆட்டிசம்?

அப்புறம் ஏன் ரெய்டுக்கு வர்ற?’ என்று கெத்துக்காட்ட, சப்பென்று அந்த நபரின் முகத்தில் அறைந்து விட்டு, பெட்ரூம் கதவை தடதடவென தட்டினார் இன்ஸு. 

பத்து நிமிடம் கழித்து வெளியே வந்த மனிதரை பார்த்ததும் இன்ஸுக்கு கொஞ்சம் வேர்த்து தான் கொட்டி விட்டது. 

ஆனாலும் எவனா இருந்தாலும் கடமையை செய்வேன்! என்று கொதித்தவர், ’சார் உங்க பதவிக்கு இது அழகில்ல. 

அந்த லேடியை வெளியே அனுப்புங்க!’ என்று சொல்லி முடிப்பதற்குள், மொபைலில் பேசியபடியே வெளியே வந்தது நம்ம நட்சத்திர பொண்ணு. 

இன்ஸ்பெக்டருக்கு ஏக அதிர்ச்சி தான், ‘என்னதான் இந்தாளு பெரிய ஆபீஸரா இருக்கலாம். 

ஆனாலும், இந்தப் பொண்ணுக்கு ஒரு ரசனை வேண்டாமா? அதோட தோள் உயரத்துக்கு கூட இல்லாத மனுஷன் கூட எப்படித்தான்?...’ என்று நொந்தேவிட்டார். 

இதற்குள் அம்மணியை கூட்டிச் செல்ல பி.எம்.டபிள்யூ ஒன்று வந்துவிட்டது.  காரில் போகும் போது, அந்தப் பொண்ணோட மேனேஜர் கேட்டார்...

’ஏன் மேடம் இவரோட ஃப்ரெண்ட்ஷிப்பையெல்லாம் ஏத்துக்குறீங்க? உங்க லெவலுக்கும், அழகுக்கும்...’ என்று சொன்ன போது,

“ஸ்டாப் இட் மேன். அவரு உருவம் எப்படி இருக்குதுங்கிறது முக்கியமில்லை. 

டென்ஷன் மனஅழுத்தம் என்பது?

அவரு மனசு தங்கமானது. கொத்தடிமை பொண்ணுங்களை ஃபேக்டரியில இருந்து கஷ்டப்பட்டு மீட்டு, அதுங்களை தன்னோட சொந்த ரிஸ்க்ல தையல் படிக்க வைக்கிறாரு. 

இதைவிட அழகான விஷயம் ஒரு ஆம்பளைக்கு என்ன வேணும்?” என்றார். 

அம்மணியின் உருவத்தைப் போலவே அவருடைய எண்ணங்களும் அழகாக இருப்பதால் தான் நல்ல இடத்துல வாக்கப்பட்டு நல்லபடியா போயிட்டார். 

அந்தப் பொண்ணோட கணவரை ஷாப்பிங், கோயில் ஏரியாக்கள்ள பார்க்கிற தமிழ் ரசிகர்கள் ‘பாஸ், அவங்க கண்ணுல கண்ணீர் வந்துச்சுன்னா உங்களை உரிச்சுடுவோம். ’என்று செல்லமாக மிரட்டுமளவுக்கு இருந்தது நிலைமை. 

நான் திருடன் இல்லை ஆனா ஆளை வெட்ட சொன்னா வெட்டுவேன் !

மேற்படி சம்பவத்துக்கும், திருமணத்துக்கும் நடுவுல ஏகப்பட்ட எசகுபிசகு சர்சையில சிக்கினார்தான் அந்த பொண்ணு. 

ஆனா எல்லாத்துக்கும் ஒரு அழகான, ஆழமான, அருமையான நியாயம் கற்பிப்பார் பாருங்க அதுதான் ஹைலைட்டு. எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்!

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings