இவர்களெல்லாம் பூஸ்டர் டோஸ் கண்டிப்பாக போட வேண்டும் !

0

உலகின் அனைத்து நாடுகளிலும் தற்போது கொரோனா வைரஸ் தான் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 

இவர்களெல்லாம் பூஸ்டர் டோஸ் கண்டிப்பாக போட வேண்டும் !
கடந்த 1.5 ஆண்டுகளாகவே உலக வல்லரசு நாடுகள் தொடங்கிப் பின் தங்கிய நாடுகள் வரை அனைத்தும் கொரோனாவை எதிர் கொள்வதில் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றன.

கொரோனா வேக்சின் தடுப்பாற்றால் 4 முதல் 6 மாதங்களில் குறையத் தொடங்குவதாகவும் 

இதனால் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தேவைப்படலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ட்ரைகிளிசரைட் () குறைய எந்த வகையான உடற்பயிற்சி செய்யலாம்?

தற்போதைய சூழலில் கொரோனா வேக்சின் மட்டுமே தடுப்பூசிக்கு எதிரான ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. 

அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

அதிலும் ஐரோப்பிய நாடுகள் 2 டோஸ் வேக்சின்களை போட்டு முடித்து விட்டு, தற்போது பூஸ்டர் டோஸ் போடும் பணிகளை விரைவில் தொடங்கவுள்ளது. 

எந்தத் தடுப்பூசியும் 100 சதவீதம் பாதுகாப்பு அளிக்காது. 

இவர்களெல்லாம் பூஸ்டர் டோஸ் கண்டிப்பாக போட வேண்டும் !

ஆதலால், 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்பு குறிப்பிட்ட இடைவெளியில் பூஸ்டர் தடுப்பூசி ஏதும் செலுத்த வேண்டுமா என்பது குறித்த ஆய்வு நடந்து வருகின்றன. 

அவ்வாறு தேவை யென்றால் முறைப்படி மக்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் 2 டோஸ் வேக்சின் போடும் வரை பூஸ்டர் டோஸ் குறித்துச் சிந்திக்கக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. 

கல்லீரல் பிரச்சனைகளை தவிர்க்க சில யோசனைகள் !

அதே நேரம் முதியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போட்டால் மட்டுமே தடுப்பாற்றல் நீடிக்கும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட தொற்று நோய்க்கு எதிராக நாம் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற வேண்டும். 

கோவாக்சின் 2 டோஸ் செலுத்திக் கொண்ட பின் 6 மாதங்களுக்குப் பின் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டுமா என்பது குறித்தும் ஆய்வு நடந்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசியின் தடுப்பாற்றல் குறித்து பைசர் நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. 

இவர்களெல்லாம் பூஸ்டர் டோஸ் கண்டிப்பாக போட வேண்டும் !

அதில் தடுப்பூசி போட்ட சில மாதங்களில் வேக்சின் தடுப்பாற்றல் குறையத் தொடங்குவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

குறிப்பாக ஆண்களுக்கு தடுப்பாற்றல் விரைவாகக் குறையத் தொடங்குவது அதில் தெரிய வந்துள்ளது. 

அதாவது தடுப்பூசி போடப்பட்ட நாளில் இருந்து அடுத்த 6 மாதங்களில் வேக்சின் தடுப்பாற்றல் குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைவது அதில் தெரிய வந்துள்ளது.

தடுப்பூசி போட்டவர்களில் இளைஞர்களைக் காட்டிலும் முதியவர்களுக்கு வேக்சின் தடுப்பாற்றல் அதிகளவில் குறைந்துள்ளது. 

கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளை சரி செய்யும் இயற்கை நிவாரணிகள் !

அதே போல பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு வேக்சின் தடுப்பாற்றல் விரைவாகக் குறைவதாக அதில் கூறப்பட்டுள்ளது. 

குறிப்பிட்ட கால இடைவெளியில் வேக்சின் தடுப்பாற்றல் குறையத் தொடங்குவதால், ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போட வேண்டும் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு இடங்களிலும் வேக்சின் போட்ட பிறகும் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதாகச் செய்திகள் வெளியாகி நாம் பார்த்திருப்போம். 

இவர்களெல்லாம் பூஸ்டர் டோஸ் கண்டிப்பாக போட வேண்டும் !

கொரோனா வேக்சின் தடுப்பாற்றல் குறைவதாலேயே இது போல வைரஸ் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இஸ்ரேல் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியவுடன் கொரோனா பாதிப்பு சில காலம் குறைந்தது. 

இருப்பினும், அது சில மாதங்களிலேயே அது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. 

அருமையான மஸ்டர்டு க்ரஸ்ட் செய்வது எப்படி?

இதன் காரணமாக இஸ்ரேல் தனது நாட்டிலுள்ள அனைவருக்கும் 3 ஆவதாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பைசர் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் தடுப்பாற்றல் முதல் மாதம் 77.5%ஆக உள்ளது. அதன் பிறகு அது ஐந்து முதல் ஏழு மாதங்களில் 20% ஆகக் குறைகிறது. 

இப்படி வேக்சின் தடுப்பாற்றல் குறைவது பெரும் அபாயத்தை ஏற்படுத்தலாம். 

இவர்களெல்லாம் பூஸ்டர் டோஸ் கண்டிப்பாக போட வேண்டும் !

அதே நேரம் தீவிர பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை கொரோனா வேக்சின் 2 டோஸ் தொடர்ந்து தடுப்பதாகவே ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. 

தற்போது வரை நடத்தப்பட்ட 2 ஆய்வுகளும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வேக்சின் தடுப்பாற்றல் குறைவதாகவே கூறுகிறது. 

அருமையான லேம்ப் ரோஸ்ட் செய்வது எப்படி?

அதே நேரம் நமது செல்களில் தடுப்பாற்றலை உற்பத்தி செய்யும் முறையைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளும் என்பதால், 

தற்போதைய சூழலில் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் என்பது தேவையில்லை என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings