பன்றி இறைச்சி உண்பதால் உண்டாகும் தீமைகள் என்ன?

3 minute read
0

பன்றி இறைச்சி குளிர்ச்சி .மூல நோயாளிகள் சாப்பிட்டால், குணமாகும்.என்று தான் ஊருக்குள் பேசிக் கொள்கிறார்கள். பன்றியின் உடலில் வியர்வைச் சுரப்பிகள் கிடையாது.

பன்றி இறைச்சி உண்பதால் உண்டாகும் தீமைகள் என்ன?
ஆகவே அவை அதிக உஷ்ணத்தை தாங்காது.சகதி பூசிக்கொள்ளும்.அதனால் அதன் இறைச்சி குளிர்ச்சியாக இருக்கிறதோ? மேற்கத்திய நாடுகளில் பன்றி இறைச்சி ஒரு பிரதான உணவு. 

வெள்ளைப் பன்றி வளர்த்து சாப்பிடுகிறார்கள். தமிழகத்தில் காட்டுப் பன்றி வேட்டையாடி சாப்பிட்டு இருக்கிறார்கள். இலக்கியத்திலும் இடம் பெற்றிருக்கிறது.
வாய் துர்நாற்றத்தை தடுப்பது எப்படி?
இஸ்லாம் மதம் பன்றி இறைச்சி உண்பதைத் தடை செய்திருக்கிறது. அனுபவ அறிவின் அடிப்படையில் தான் இந்த முடிவுக்கு வந்திருப்பார்கள்.

மூல நோய்க்கு மருந்தாகும் கடல் ஆமைக்கறி, குளிர்ச்சியான இறைச்சி.... கடல் ஆமைக்கறி சாப்பிடலாம். நாட்டாமைக் கறியும் சாப்பிடலாம். கடல் ஆமை இரத்தமும் குடிக்கலாம். கடற்கரையோர மீன் சந்தைகளில் கடல் ஆமை கிடைக்கும். ஆமைக்கறியும் விலை மலிவாகக் தான் இருக்கும்.

பன்றி இறைச்சியைத் தொடர்ச்சியாகவும், அதிகளவிலும் உட்கொண்டு வந்தால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும்; போக இச்சை அதிகரிக்கும். 

பன்றி இறைச்சி உண்பதால் உண்டாகும் தீமைகள் என்ன?

பிற நோய்களுக்காக, நாம் உட்கொண்டு வரும் மருந்துகளின் வீரியத்தைக் குறைத்து, அதன் செயல்பாட்டுத் திறனை வெகுவாக முடக்கி விடும். 

வாதமும், பித்தமும் கூடுதலாகும்; சிலவகை புண்களை ஆற விடாது செய்யும்; ஒரு சிலருக்கு, உடல் வலியையும் உண்டாக்கும்; கபம் பெருகும். பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு எழுபது விதமான நோய்கள் உண்டாகிறது. 

குழந்தைகளை உண்ணும் துரித உணவிலிருந்து காப்பாற்றுங்கள் !

பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் வட்டப்புழு (Round Worm) ஊசிப்புழு (Pin Worm) கொக்கிப்புழு (Hook Worm) போன்ற குடற்புழுக்கள் உண்டாகின்றன. 

பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் நாடாப்புழு உருவாகிறது. இந்த நீளமான நாடாப்புழு மனித குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கி விடுகிறது. 

பன்றி இறைச்சி உண்பதால் உண்டாகும் தீமைகள் என்ன?
ஆது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை இழப்பான். 

இந்த முட்டை மனித இதயத்தைச் சென்றடைந்தால் மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது. இந்த முட்டை மனிதனின் கண்களைச் சென்றடைந்தால் மனிதன் கண் பார்வையை இழக்கிறான். 

பாஸ்ட் புட் கடைகள்… அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் !

இந்த முட்டை மனிதனின் ஈரலைச் சென்றடைந்தால் மனிதனின் ஈரல் பாதிக்கப் படுகிறது. 

இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவாகும் நாடாப் புழுவின் முட்டைகள் மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை உள்ளவை.

பன்றி இறைச்சியில் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்ற பெயரையுடைய மற்றொரு ஆபத்தான குடற்புழு உள்ளது. 

பன்றி, இறைச்சியை நன்றாக வேக வைத்து விட்டால் புழுக்கள் மரணித்து விடுகின்றன என்பது ஒரு பொதுவான அதே சமயம் தவறான கருத்து மக்களிடையே இருக்கிறது.

பன்றி இறைச்சி உண்பதால் உண்டாகும் தீமைகள் என்ன?

இது பற்றிய ஆய்வு ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட போது இருபத்து நான்கு பேர் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்று குடற்புழு நோயால் தாக்கப் பட்டிருந்தார்கள். 

அவர்களில் இருபத்தி இரண்டு பேர் பன்றி இறைச்சியை நன்றாக வேக வைத்து சாப்பிட்டவர்கள் என்று கண்டறியப்பட்டது. 

குழந்தைகள் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு.. ஆராய்ச்சி !

சாதாரணமான வெப்பத்தில் சமைக்கப்படும் பன்றி இறைச்சியில் குடற்புழு உண்டு என மேற்படி ஆய்விலிருந்து நாம் அறியும் செய்தி. கூகிளில், dangers of eating pork என்று அடியுங்கள். விடை மோசமானதாக இருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings