நாம் இன்று வரை அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வார்த்தைகளில் நிறைய வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமலை பேசி வருகிறோம்.
அதே போல் தான் நாம் பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை ஒன்று குந்தாணி.
பொதுவாக பருமனான உடல் வாகு கொண்ட பெண்களையே குந்தாணி என்று கேலி சொல்லாக பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் அதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால் உரலில் கம்பு கேல்வரகு போன்ற தானியங்களை இடிக்கும் போது அவை சிதறாமல் இருக்க செக்கு போன்று பயன்படுத்தப்படும் பொருள் தான் குந்தாணி.
அது உருளை போன்று வட்டமாக இருப்பதால் குந்தாணி என்று கேலியாக சிலரை பேச பயன்படுத்தப்பட்டது.
இலக்கியப் பயன்பாடு
உரல் என்பது குந்தாணி என்றும் சொல்லப் பெறும். குந்தாழி>குந்தாணி. குந்தம் = உலக்கை
இந்த லாரிக்காரன் எங்களை மதிச்சு பிரேக்குல கால் வைக்கிறதே கிடையாது. அந்த மட்டுல ஏத்திர்றான். நசுங்கி குடல் வேற குந்தாணி வேறயா கிடக்கோம்.
Thanks for Your Comments