காபியில் தொடங்கி சாப்பாடு வரை அனைத்துமே இன்ஸ்டன்ட் ஆகி விட்டது. எதையும் நேரமெடுத்துச் செய்யவோ சாப்பிடவோ யாருக்கும் பொறுமையோ நேரமோ இருப்பதில்லை.
சமீபத்தில் வாட்ஸ்அப்பில் ஓர் ஆடியோ அதிகம் ஃபார்வேர்டு செய்யப்பட்டு வருகிறது.
அதில் பேசும் நபர், தான் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்த்த ஒரு நபரின் பதிவு பற்றி விவரிக்கிறார். பதிவை இட்டிருந்த நபருக்கு இரண்டு குழந்தைகள்.
பெண்களுக்கு சினைப்பை கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள்.❗
ஒரு நாள் மாலை அவர் வீடு திரும்பிய போது வீட்டில் கதவு திறந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்.
குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்பவில்லை. மனைவியை வீடு முழுக்கத் தேடுகிறார்... காணவில்லை.
கடைசியில் பாத்ரூமில் அவர் நினைவிழந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்.
உடனடியாக அருகிலிருந்த மருத்துவரிடம் மனைவியைக் கொண்டு செல்கிறார். அங்கிருந்த மருத்தவர் இது தீவிர ஃபுட் பாய்சனிங் பிரச்னை.
அப்படியே வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவரோ இது எப்படி நேர்ந்தது என்பது தெரியவில்லை.
ஆனால், நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. உடனடியாக எந்த வித உத்தரவாதமும் தர முடியாது. ஓரிரு தினங்கள் பார்த்து விட்டு தான் எதையும் சொல்ல முடியும் என்கிறார்.
குண்டாகாதீங்க... அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது !
தீவிர சிகிச்சைக்குப் பிறகு மனைவிக்கு நினைவு திரும்பி, சிகிச்சை முடிந்து, குணமாகி வீடு திரும்புகிறார்.
பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக மனைவியிடம் விசாரித்த போது கடைசியாக இன்ஸ்டன்ட் காபி குடித்ததாக மனைவி கூறியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து வீட்டு குப்பைத் தொட்டியில் அந்த காபி பவுடர் பாக்கெட்டைத் தேடி கண்டுபிடித்துப் பார்த்தால்
பொதுவாகவே ஃபிரிட்ஜில் வைக்கப்படும் பொருள்கள் கெட்டுப் போகாது என்பது பெரும்பாலானவர்களின் நம்பிக்கை.
கொரோனாவிற்கு முடிவு கட்ட ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் கூறுவது என்ன?
காய்கறி, பழங்கள் அல்லது சமைத்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைத்து கெட்டுப் போய் விட்டால் அதைக் குப்பையில் போட்டு விடுவோம்.
இது போன்று பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட பொருள்கள் என்றால் ஆண்டுக்கணக்காக உள்ளேயே வைத்திருப்போம்.
இது போன்ற உணவுகளைச் சாப்பிடுவது தீவிர உடல்நலப் பிரச்னையில் கொண்டு போய் விடலாம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
இன்ஸ்டன்ட் வாழ்கையை நோக்கி ஓட ஆரம்பித்த பிறகு, நம் பாரம்பர்ய வாழ்க்கை முறையை மறந்து கொண்டு வருகிறோம்.
கொரோனாவை குணமாக்கும் பிளாஸ்மா தெரபி எப்படி வேலை செய்கிறது?
அதில் நமது உணவு முறையும் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கிறது.
முன்பெல்லாம் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்னைகள் வயதானவர்களுக்குத் தான் வந்தன.
உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், பெண் பிள்ளைகள் சீக்கிரம் பூப்பெய்துவது, ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவது,
கொரோனாவில் உள்ள 4 ஸ்டேஜ்கள் என்ன? அதில் இந்தியா எந்த ஸ்டேஜ்?
புற்றுநோய் போன்ற பல பிரச்னைகளுக்கு உணவு முறை தான் காரணமாக அமைகிறது.
வேலைப் பளுவைக் குறைக்கும் என்பதற்காகவோ பசித்த உடன் சாப்பிட வேண்டும் என்பதற்காகவோ பல உணவுகளை ஃபிரிட்ஜில் வைத்துச் சாப்பிடுவது வாடிக்கையாகி விட்டது.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்குவதையும் அவற்றை ஃபிரிட்ஜில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும்.
அவற்றில் கலந்திருக்கும் ரசாயனங்கள் உணவு கெடாமல் பாதுகாக்கும், ஆனால், அவற்றைச் சாப்பிடுபவர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
நாம் வாங்கும் பொருள்களில் உற்பத்தி நாள் (Manufacturing date) உள்ளிட்ட சில விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் உண்மையாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
சில பொருள்களில் பொய்யான தேதிகளும் குறிப்பிட்டு இருக்கலாம். அதனால் முடிந்தவரை பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து விடுவது நல்லது.
பெண்கள் டென்ஷன் இல்லாமல் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
வீட்டில் சமைத்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம். ஆனாலும், ஓரிரு நாள்களுக்கு மேல் வைத்துப் பயன்படுத்த வேண்டாம்.
இன்ஸ்டன்ட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட பொருள்கள், பாக்கெட் உணவுகளில் Store in cool place என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
அது போன்ற பொருள்களை கிச்சனிலோ வீட்டில் ஏதாவது ஓர் அறையிலோ சற்று குளிர்ச்சியான இடத்தில் வைத்தாலே போதுமானது.
தக்காளி ஆலிவ் சாலட் செய்வது !
அப்படி வைக்கும் போது அதில் சேர்க்கப்பட்டிருக்கும் ரசாயனத்தின் தன்மை சிறிது நாள்களில் காற்றோடு போய் விடும்.
அவற்றை ஃபிரிட்ஜில் வைக்கும் போது வைத்ததையே மறந்து போய் விடுவோம்.
எதேச்சையாகப் பார்க்கும் போது அல்லது தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்துகிறோம்.
ஃபிரிட்ஜில் நீண்ட நாள்கள் வைப்பதால் அதிலிருக்கும் ரசாயானத் தன்மையும் அதிலேயே தங்கி விடும்.
கடைகளில் வாங்கும் சாஸ், மயோனைஸ், ஜாம் போன்றவை கெட்டுப் போனாலும் அவற்றின் சுவை மாறாது.
அப்படியிருக்கும் போது அவற்றை உட்கொண்டால் ஃபுட் பாய்சன் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
சிறுமிகளை ஏமாற்றி ஆபாச படம் எடுத்தவர்களுக்கு சிறை தண்டனை !
காலாவதியான உணவைச் சாப்பிடும் போது வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற ஜீரண மண்டலம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படலாம்.
மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் பிரச்னையைச் சரி செய்து விடலாம்.
அதுவே அந்த நபருக்கு ஒவ்வாமை, குறைந்த ரத்த அழுத்தம் இருந்தால் மயக்கம் ஏற்படலாம்.
தற்போது மழை, குளிர் எனப் பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதனால் முடிந்தவரை வீட்டு உணவுகளை மட்டும் சாப்பிடுவது நல்லது.
அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைத்தால் தவறில்லை !
ஹோட்டல் உணவுகள், அசைவ உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
சூடான உணவுகளையும் கொதிக்க வைத்த தண்ணீரை வெது வெதுப்பான சூட்டில் பருகினாலே போதுமானது என்றார்.
Thanks for Your Comments