பணிக்கு செல்லும் இடத்தில் ஊழியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நடப்பது உலக அளவில் முக்கியமான பிரச்சனை.
சீனியர்கள், மேனேஜர்கள், முதலாளிகள் என பல்வேறு தரப்பிலிருந்து பாலியல் துன்புறுத்தல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
கொழுப்பு ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும்.... தெரிந்து கொள்ளுங்கள் !
இதற்கு முன்னர் இது போல பல சம்பவங்களும் நடந்துள்ளன.
ஆனால் சமீபத்தில் லண்டனில் ஒரு ஆண் தனக்கு பணியிடத்தில் ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து
சமீபத்தில் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டது வைரலாக பரவி வருகிறது.
இவர் பகுதி நேரமாக ஒரு கிளப்பில் பவுண்சராக பணியாற்றி வருகிறார். அவர் பணியாற்றும் இடம் மக்கள் மது குடித்து பார்ட்டி செய்யும் இடம்.
கையை வைத்து விதைப்பையின் அளவைக் அறிய !
இவரது பணி அங்கு விதிகளை மீறி அத்து மீறுபவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
இந்நிலையில் அங்கு தனியாக வரும் பெண்களால் இவருக்கு பாலியல் தொல்லைகள் குறித்து கூறியுள்ளார்.
ஒரு முறை ஒரு பெண் குடி போதையில் இவர் அருகில்வந்து இவரது ஆணுறுப்பை பிடித்து அழுத்தியிருக்கிறார்.
மற்றொரு நாளில் மற்றொரு பெண் வந்து இவரது பின்புறத்தை மூன்று முறை அழுத்தியுள்ளார்.
இதனால் பதறிப்போன இவர் பின்அவரை தடுத்து நிறுத்தி கிளப்பிலிருந்து வெளியே அனுப்பியுள்ளார்.
பார்பிக்யூ வரலாறு தெரியுமா? அசல் கன்சாஸ் சிட்டி பார்பிக்யூ... ! #BBQ
இந்த அனுபவங்களை எல்லாம் அவர் டிக்டாக்கில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பவரி வருகிறது.
பலர் இவர் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
Thanks for Your Comments