கோவையில் பள்ளி மாணவி மது குடித்து, தள்ளாடியதும் தஞ்சையில் இளம்பெண் மது குடித்து விட்டு ரோட்டில் போவோர் வருவோரை கலாட்டா செய்ததும் அரங்கேறி இருக்கிறது.
அதில், என் மனைவி தினமும் மது குடிக்கிறார். குடிக்காமல் அவர் தூங்குவதில்லை. மதுவுக்கு அடிமையான மனைவியின் உடல் நிலை பாதித்துள்ளது.
நீண்ட காலமாக முயற்சி செய்தும் என்னால் மீட்க முடியவில்லை. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக உள்ளது.
ஆங்கிலேயரை எதிர்த்த வீரன் திப்பு சுல்தானின் வரலாறு !
என் மனைவியை குடியில் இருந்து மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இவை எல்லாம் ஒரு சோற்றுப்பதம் தான். வெளியில் தெரியாமல் எத்தனையோ இருக்கின்றன!
உடல்நலப் பிரச்னைகளைத் தாண்டி மனநலப் பிரச்னைகள் இன்று அதிகம் பேசப்படுபவையாக மாறியுள்ளன.
மன அழுத்தத்தால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்குக் காரணம்.
அதிலும், குறிப்பாக கரோனா காலத்தில் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரித்துக் காணப்பட்டதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அருமையான ஜெல்லி கேக் செய்வது எப்படி?
இந்நிலையில் பெண்கள் அதிகமாக மது அருந்துவதற்குக் காரணம் குறித்து அமெரிக்க ஆய்வாளர்கள் புதிய ஆய்வினை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் முடிவுகள் சைக்காலஜி ஆஃப் அடிக்டிவ் பிஹேவியர்ஸ் (Psychology of Addictive Behaviors) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், பெண்கள் மது அருந்துவதற்கும், அதிகமாக மது அருந்துவதற்கும் காரணம் அவர்களின் மன அழுத்தம் மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆண்கள் தான், அதிக மன அழுத்தத்தில் இருந்தால் மதுவைத் தேடிச் செல்வார்கள்.
கிராமத்துக் கோழிக் குழம்பு செய்வது எப்படி?
ஆனால், தற்போது பெண்களும் மன அழுத்தத்தில் இருந்தால் மது பழக்கத்தை நாடுவது அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மன அழுத்தத்தை சரி செய்யவே அதிகம் மது குடிப்பதாக அவர்கள் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், பெண்களைவிட ஆண்களிடம் மது அருந்தும் பழக்கம் அதிகமாக இருந்தாலும், பெண்களிடமும் இந்த பழக்கம் அதிகரித்து வருவது அதிக அபாயத்தை ஏற்படுத்தும்.
மதுப் பழக்கம், ஆண்களைவிட பெண்களிடம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
மன அழுத்தம் இருக்கும் போது குடிக்கும் சிலர் அந்தத் தருணத்தில் மட்டும் குடிக்கின்றனர்.
ஆனால், சிலருக்கு இதே பழக்கம் தொடர்கிறது. இந்த புதிய பழக்கம் அவர்களை பலவீனப் படுத்துகிறது. நாளடைவில் அவர்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகின்றனர்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் எப்படி செயல்படுவது?
மன அழுத்தத்தினால் ஏற்படும் மதுப்பழக்கத்தைக் கட்டுப் படுத்துவதில் பெண்களின் விகிதம் குறைவாக உள்ளது
மன அழுத்தம் அதிகரிப்பு ஒழுங்கற்ற, அதிக குடிப்பழக்கத்தை ஏற்படுத்துவதும் இதில் கண்டறியப்பட்டுள்ளது.
அரபு நாடுகளில் சீரழியும் முஸ்லிம் பெண்கள் !
எனினும், மது அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதால்
இது குறித்த ஆய்வுகள் மேலும் தேவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தற்போதைய காலகட்டத்தில் மன அழுத்தம் அனைவராலும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு பிரச்னை.
உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் வழிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
கடலுக்குள் நீர்வீழ்ச்சி இந்திய பெருங்கடலில் ஆபூர்வ காட்சி !
குறிப்பாக பெண்கள், எதிர் காலத்தைக் கருதி மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேறு வழிகளைக் கையாள வேண்டும்.
பெண்களுக்கு விருப்பமான சரக்குகள்
கோக் குடித்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் !
சாதாரண மது வகைகளைவிட இதன் விலை அதிகம். இருப்பினும் இந்த வகை மதுவை பெண்கள் விரும்பி வாங்கி அருந்துகின்றனர்.
பீர் என்பது ஒரு குளிர்பானம் என்றே இன்னமும் பெண்கள் கருதுகிறார்கள்.
மது மட்டுமல்ல...
முட்டைகோஸ் தடுக்கும் குடல் புற்று நோய்?
இதனால் மதுவோடு சேர்ந்து கஞ்சா, ஹெராயின், சிகரெட், போதை ஊசி என்ற பழக்கத்துக்கும் பெண்கள் அடிமையாகிறார்கள்.
இத்தகைய பழக்கம் படித்த பெண்களிடம் அதிகமாக இருக்கிறது.
ஜாலிக்காக
நான் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். வாரத்தில் 5 நாட்கள் பரபரப்பாக வேலை பார்க்கிறோம்.
பருந்து மனிதனுக்கு தரும் பாடம் என்ன?
அதில் இருந்து ரிலாக்ஸ் செய்து கொள்ள மது அருந்துவது தவறு இல்லை என்று கருதுகிறேன்.
எங்களுக்கு 6 வயதில் பையன் இருக்கிறான். நாங்கள் அவனுக்கு முன்பு மது அருந்த மாட்டோம்.
இதுவரை உடல் நலக்குறைவு ஏதும் ஏற்பட்டதில்லை. எனக்கு வயதானால் உடல் நலக்குறைவு ஏற்படலாமோ, என்னவோ தெரியவில்லை.
வேலையில் எப்போதும் நெருக்கடி இருக்கத் தான் செய்கிறது. மதுக் குடித்தால் நெருக்கடியில் இருந்து தப்பிக்கலாம் என்றெல்லாம் சொல்ல முடியாது.
கை விரல்களை தேய்த்தால் முடி வளரும் !
வார இறுதியில் மேற்கத்திய கலாசாரம் போல மது அருந்துகிறோம் என்று வேண்டுமானால் இதைச் சொல்லலாம் என்று அதனை சாதாரண மேட்டராக எடுத்துக் கொண்டு கூறுகிறார்.
Thimiru thaan kaaranam vera enna?
ReplyDelete