நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு (CKD) ஏற்பட்டு விட்டால் டயாலிஸிஸ் அவசியமா?

0
சிகேடி ஏற்பட்டு விட்டாலே டயாலிஸிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரே வழி என்று பலரும் அவசர முடிவுக்கு வருகிறார்கள். அப்படியல்ல. 
நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு (CKD) ஏற்பட்டு விட்டால் டயாலிஸிஸ் அவசியமா?

இந்த நோயில் முதல் கட்டம், இரண்டாம் கட்டம் என மொத்தம் 5 கட்டங்கள் இருக்கின்றன. 

இவற்றில் முதல் மூன்று கட்டங்களுக்கு மருத்துவ சிகிச்சை மட்டுமே போதுமானது. 

சுவையான ஜாப்பனீஸ் சீஸ் கேக் செய்வது எப்படி?

வேளாவேளைக்கு மறக்காமல் மருந்து சாப்பிடுவது, புரதமும் பொட்டாசியமும் குறைந்த உணவைச் சாப்பிடுவது, நீரிழிவையும் ரத்த அழுத்தத்தையும் கட்டுப் படுத்துவது, 

கொழுப்பைக் குறைப்பது, உப்பைக் குறைப்பது, தண்ணீரை அளந்து குடிப்பது போன்ற பரிந்துரைகளைச் சரியாகப் பின்பற்றினால், 

சுமார் பத்து வருடங்களுக்குப் பெரிதாகச் சிக்கல் எதுவும் ஏற்படாமல் சிறுநீரகத்தைப் பாதுகாக்க முடியும்.

இவற்றை யெல்லாம் தாண்டி நோய் அடுத்த கட்டத்துக்குத் தாவுகிறது என்றால், அப்போது டயாலிஸிஸ் அவசியப்படும். 

அதே நேரம், நோய் கடைசி கட்டத்துக்குச் (End stage renal disease) சென்று விட்டால், டயாலி ஸிஸ் சிகிச்சையும் கைவிரித்து விடும். 

நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பின் (CKD)அறிகுறிகள் என்ன?

அந்த நிலைமையில் பழுதான சிறு நீரகத்தை மாற்றியாக வேண்டும். 

அதற்கு உயிருடன் இருப்போரிடமிருந்தும் மூளைச்சாவு மூலம் இறந்தவரிடமிருந்தும் சிறுநீரகம் பெறப்படுகிறது.

தெரிந்து கொள்ள : 

(பிரியாணி and lemon salt சோடா

முக்கியமாக ulser உள்ளவர்கள் இந்த combination ஐ கட்டாயம் தவிர்க்கவும். ஏதேனும் குடிக்கலாம் போல இருந்தால் மோர், அல்லது fresh பழச்சாறு அருந்தலாம்.)

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings