இராணுவமே இல்லாத நாடுகள் மற்றும் எதற்காக இராணுவம் தேவைப்படவில்லை?

0

ஒரு நாட்டின் எல்லைகளை பாதுகாக்க இராணுவம் இன்றியமையாத படை. ஆனால் உலகில் இராணுவமே இல்லாத நாடுகளும் சில உள்ளன.

இராணுவமே இல்லாத நாடுகள் மற்றும் எதற்காக இராணுவம் தேவைப்படவில்லை?

அந்த நாடுகளுக்கு அருகில் உள்ள சில நாடுகள் தமது இராணுவத்தை வழங்கி பாதுகாப்பு அம்சங்களுக்காக உதவுகின்றன.

அந்த வகையில் இராணுவமே இல்லாத நாடுகளும் அவற்றின் பாதுகாப்புக்காக அவற்றுக்கு உதவும் ஒரு சில நாடுகள் & பாதுகாப்பு அமைப்புகளைப் பற்றி காண்போம்.

விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் சில உணவுப் பொருள் !

சாலமன் தீவுகள்

இன் ரீதியான பிரச்சினை ஏற்படும் வரை இராணுவம் இருந்தது.

பிரச்சினையை ஆஸ்திரேலியா & நியுசிலாந்து நாடுகளின் தலையீட்டால் உள்நாட்டு பிரிச்சினை முடிவுக்கு வந்தது.

உள்நாட்டு காவல் துறை அமைப்புகளே நாட்டின் பாதுகாப்புக்கும் பொறுப்பேற்றுள்ளன.

அண்டோரா (Andorra)

இராணுவமே இல்லாத நாடுகள் மற்றும் எதற்காக இராணுவம் தேவைப்படவில்லை?

இந்த நாடானது தமது பாதுகாப்புக்காக ஸ்பெயின் & பிரான்ஸ் உடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்நாட்டுக்கு துணை இராணுவ பாதுகாப்புப் படை இருந்தாலும் அதுவும் அந்நாட்டின் காவல்துறையின் 

ஓர் அங்கமாகவே செயல்படுவதால் இதற்கான இராணுவ பாதுகாப்பை மேற்கண்ட நாடுகள் பெற்றுள்ளன.

கிரினாடா (Grenada)

இந்நாட்டுக்கும் கடந்த 1981 முதல் உள்நாட்டு காவல் படையே நாட்டின் காவல் பொறுப்பையும் கண்காணித்து வருகிறது.

உடலில் இரத்தத் தட்டுக்களை அதிகரிக்கும் உணவுகள் !

மார்ஷல் தீவுகள்

நாடு உருவானதிலிருந்து கடலோரக் காவல்படையுடன் ஒருங்கிணைந்த உள்நாட்டுக் காவல்படையே எல்லைப் பகுதியையும் காக்க பொறுப்பேற்றுள்ளது.

இந்நாட்டுக்கான பாதுகாப்பு பொறுப்பை அமெரிக்காவும் ஏற்றுள்ளது.

கிரிபாட்டி (Kribati)

இராணுவமே இல்லாத நாடுகள் மற்றும் எதற்காக இராணுவம் தேவைப்படவில்லை?

இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டப்படி கடலோர காவல்படையுடன் ஒருங்கிணைந்த நாட்டின் காவல் படையே இதன் தேசிய அளவிலான பாதுகாப்புக்கும் பொறுப்பு.

இந்நாட்டின் பாதுகாப்புக்கு ஆஸ்திரேலியா & நியூசிலாந்து ஆகிய நாடுகள் பொறுப்பேற்றுள்ளன.

வாடிகன் சிட்டி

இந்நாட்டின் Gendarmerie படையே இதன் பாதுகாப்புக்கும் பொறுப்பேற்றுள்ளது.

இத்தாலி நாட்டின் பாதுகாப்புப் படை இதன் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றுள்ளது. இதன் பாதுகாப்புப் படை 1970ல் நீக்கப்பட்டது.

ஆளை அமைதியாக கொல்லும் அலுமினிய பாத்திரங்கள் !

லீக்டன்ஸ்டைன்

இராணுவமே இல்லாத நாடுகள் மற்றும் எதற்காக இராணுவம் தேவைப்படவில்லை?

இராணுவத்துக்கான செலவு அதிகம் ஏற்படுவதால் இந்நாட்டின் இராணுவம் 1868ல் நீக்கப்பட்டது.

எனினும் போர் தொடர்பான சூழ்நிலைகளில் தற்காலிகமாக ஏற்படுத்த வழிவகை உண்டு. இருந்தாலும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.

இந்நாட்டுக்கான பாதுகாப்பு பொறுப்பையும் ஆஸ்திரேலியா & நியுசிலாந்து ஆகிய நாடுகளே ஏற்றுள்ளன.

இந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இந்தியாவுடன் ஆகஸ்ட் 15ல் சுதந்திரம் கொண்டாடும் 4 நாடுகளுள் இதுவும் ஒன்று.

8 மணிநேர தூக்கம் ஏன் அவசியம் என்று தெரியுமா? 

மைக்ரோனேசியா

இந்நாட்டுக்கான பொறுப்பையும் அமெரிக்காவே ஏற்றுள்ளது.

நவ்ரு

இந்நாட்டுக்கான பாதுகாப்புப் பொறுப்பை ஆஸ்திரேலியா ஏற்றுள்ளது.

இந்நாட்டுக்கு உள்நாட்டு காவல் பொறுப்பை அந்நாடே (நவ்ருவே) ஏற்றுள்ளது.

செயிண்ட் லூசியா

இராணுவமே இல்லாத நாடுகள் மற்றும் எதற்காக இராணுவம் தேவைப்படவில்லை?

Special Service Unit, Coast Guard ஆகிய அமைப்புகள் இந்நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றுள்ளன.

செயிண்ட் வின்செண்ட் & கிரினாடின்ஸ்

94 நபர்களைக் கொண்ட 2 துணை இராணுவப் படைகள் உள்ளன.

Special Service Unit

Coast Guard

இதனுடன் உள்நாட்டு காவல்படை இதன் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றுள்ளது.

பேஸ்மேக்கர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் !

சமோவா

நாடு உருவானதிலிருந்து இதற்கு இராணுவம் உருவாக்கப்படவில்லை. சிறிய காவல் படை & கடலோர காவல்படை இதற்கான பாதுகாப்பை ஏற்றுள்ளன.

நியுசிலாந்தும் இதன் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுள்ளனது.

துவாலு

நாடு உருவானதிலிருந்து இராணுவம் ஏற்படுத்தப்படவில்லை. கடலோர காவல்படை மே நாட்டின் பாத்துகாப்புக்கும் பொறுப்பேற்றுள்ளது.

டொமினிகா (Dominica)

இராணுவமே இல்லாத நாடுகள் மற்றும் எதற்காக இராணுவம் தேவைப்படவில்லை?

இந்த நாட்டுக்கு கடந்த 1981 ம் ஆண்டு முதல் இராணுவப் படை இல்லை.

உள்நாட்டு பாதுகாப்புப் படையே (நம்ம காவல்துறை மாதிரி) இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளது.

ஹீமோ குளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி !

பலாவு

30 நபர்களுடைய உள்நாட்டு காவல் படையே நாட்டின் பாதுகாப்புக்கும் அனுமதிக்கிறது.

அமெரிக்கா இதனுடனான ஒப்பந்தத்தின் மூலம் பாதுகாப்பு வழங்குகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings