பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்த தலைமையாசிரியர் வீடியோ வலைத்தளங்களில் வைரலாக
பெரும் சர்ச்சையானதை அடுத்து தலைமையாசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
எலியை ஒழிக்க தமிழன் செய்த வெலை - காணொளி !
கர்நாடக மாநிலத்தில் மைசூர் மாவட்டத்தில் பள்ளியில் படித்து வந்த அந்த மாணவிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்தம் கொடுத்து இருக்கிறார்.
இது வீடியோவாக பதிவாகி வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.
அந்த வீடியோவை பள்ளியை சேர்ந்த பிற மாணவர்கள் தங்கள் செல்போனில் ஜன்னல் வழியாக பதிவு செய்திருக்கிறார்கள்.
மாணவர்கள் வீடியோ எடுப்பதை அறிந்த பின்னர், சம்பந்தப்பட்ட அந்த மாணவி மறைத்துக்கொள்ள முயன்று இருக்கிறார்.
அதே நேரம் அந்த தலைமையாசிரியர் ஜன்னலை நோக்கி வருகின்றார். இதையடுத்து புகார்கள் எழுந்துள்ளன.
முகத்துல இருக்கிற அழுக்கை வெளியேற்ற மஞ்சள் ஆவி பிடிங்க !
இதனால் சம்பந்தப்பட்ட கிராம மக்களும் பள்ளி மாணவர்களும் தலைமை ஆசிரியருக்கு எதிராக திரண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்துள்ளனர்.
இந்த விவகாரம் மாவட்ட கல்வி அலுவலர் கவனத்திற்கு சென்றிருக்கிறது.
இதையடுத்து தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து தான் தலைமை ஆசிரியருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பூனை குறுக்கே போனால் போக கூடாது என்பதற்கு அர்த்தம் தெரியுமா?
போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள தலைமையாசிரியர் தொடர்ந்து போலீசாரின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருக்கிறார்.
Thanks for Your Comments