காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வது நன்று. நோய் உள்ளவர்கள் உணவு உண்டபின் 15-20 நிமிடம் நடப்பது சிறந்தது. உடற்பயிற்சி செய்வது நன்று.
அப்போது தான் உணவு ஜீரணமடையும் இந்த நோயை பொறுத்த வரையில் இவர்கள் கேட்டு தான் வாங்குகிறார்கள் என்று சொல்லலாம்.
சரியான முறையில் உணவை எடுக்காமல் கழிவறைக்கு சென்று சிரமப்பட்டு மலத்தை கழிக்க முயற்சிப்பதாலும் இந்நோய் வர வாய்ப்புள்ளது.
அரசு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு... எப்படி விண்ணப்பிப்பது?
நாம் உண்ணும் உணவு ஜீரண தொகுதியில் ஜீரணமடைந்து சிறு குடலிலிருந்து பெருங்குடலுக்கு தள்ளப்படும் போது நாம் கழிவறைக்கு சென்று இலகுவாக மலம் கழிப்பதால் இந்த நோய் வர வாய்ப்பில்லை.
ஆனால், உணவை தவிர்த்தல், சிலர் அவசர பிரயாணத்தை மேற்கொள்வதன் நிமித்தம் வாகனங்களில் செல்ல வேண்டியிருப்பதால் கழிவறைக்கு சென்று வற்புறுத்தியிருப்பது போன்ற வற்றால் மூல நோய் வர வாய்ப்புள்ளது.
தொடர்ந்து அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இந்நோய் வரவாய்ப்புள்ளது. சாரதிக்கு இந்நோய் வர வாய்ப்புள்ளது. தொடர்ந்து எட்டு பத்து மணித்தியாலங்கள் அமர்ந்து வேலை செய்வதால் இந்நோய் வரவாய்ப்புள்ளது.
வாயுவை அடக்குதல் நல்லதா, கெட்டதா? தெரிந்து கொள்ளூங்கள் !
பெருங்குடல், சிறுகுடலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா? ஆம், பெருங்குடல் சிறுகுடலில் பாதிப்பு ஏற்படும். கோலிக், எப்பன்டையிஸ் போன்றன வரவாய்ப்புள்ளது.
சரியாக ஜீரணமடைந்து இந்த நோய் உள்ளவர்களுக்கு குருதி அதிகம் செல்வதால் இவர்களுக்கு லோ பிரசர் வரவாய்ப்புள்ளது. இவர்கள் அன்றாட வேலைகளை தாங்களாக செய்து கொள்வதில் அசௌகரியமாக இருக்கும்.
நாற்காலிகளில் அமர்வது கடினமாக இருக்கும். கடினமான வேலை செய்வதில், பாரங்களை தூக்குதல் போன்ற வேலைகளை செய்ய முடியாது.
அதே நேரத்தில் செய்யக் கூடாது. குனிந்து வேலை செய்யக்கூடாது, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யக்கூடாது.
பெண்களைப் பற்றி பெண்களுக்கே தெரியாத தகவல்கள் !
சரியான உணவை சரியான நேரத்தில் உட்கொள்ளாமை சரியான முறையில் தண்ணீர் உறிஞ்சப் படாததாலும் ஜீரண பாதிப்பு ஏற்பட்டு பெருங்குடல், சிறுகுடலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
Thanks for Your Comments