கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி !

0

குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியாக வழங்காதவர்கள் அதனை சரியாக அளித்தால் நகைக்கடன் தள்ளுபடி 

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி !
செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்ச பெரியசாமி தெரிவித்துள்ளார். 

நகைக்கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய அறிவுரைகள் வழங்கி கூட்டுறவுத்துறை உத்தரவிட்டது. 

இந்த செடிகளை எப்போதும் தொட்டு விடாதீர்கள் - மரணம் கூட நேரலாம் !

அதில் 2021ஆம் ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி பெற்றவர்கள், குடும்ப அட்டையின் படி இடம் பெற்றுள்ள குடும்பத்தினர் 

நகை கடன் தொகை முழுமையாக செலுத்தியவர்கள், 40 கிராமுக்கு மேற்பட்ட நகை கடன் பெற்ற குடும்பத்தினர்,

40 கிராமுக்கு மேற்பட்டு நகைக்கடன் பெற்றவர்கள், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், 

கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், குடும்ப அட்டை எண்ணை வழங்காதவர்கள் 

ரெடிமேட் உணவு ஏற்படுத்தும் பாதிப்புகள் !
மற்றும் தவறாக வழங்கியவர்கள், ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள், எந்த பொருளும் வேண்டாத குடும்பத்தினர், 

ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மொத்த எடை 40 கிராமுக்கு கூடுதலாக பெற்ற 

குடும்ப அட்டைதாரர்கள் ஆகியோருக்கு நகைக்கடன் தள்ளுப்படி இல்லை என்று அறிவிக்கப்பட்டது. 

இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது இந்த நெறிமுறைகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியாக வழங்காததால் அதனை சரியாக அளித்தால் ஆய்வு செய்து, 

ஆரோக்கியமான பாஸ்ட் ஃபுட் தெரியுமா?
நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

ரேஷன் கார்டு, ஆதார் விவரங்களை சரியாக தருவதோடு நகை கடன் தள்ளுபடி சலுகை பெற மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. 

சரியான விவரங்களை அளித்தால் பின்னர் சரி பார்க்கப்பட்டு ஆய்வின் அடிப்படையில் கடன் தள்ளுபடி வழங்கப்படும். 

கூட்டுறவு வங்கிகளில் வைத்தவர்களில் 10 லட்சத்து 18 ஆயிரத்து 66 பேருக்கு நகை கடன் தள்ளுபடி உண்டு என்று தெரிவித்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings