ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களில் 91 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் செலுத்தி யுள்ளதாகவும்,
இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஒமைக்ரான் பாதிப்புகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய வர்களிடம் கண்டறியப் பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இப்போது பலருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், புதிய வகைகளின் அறிகுறிகள் நுட்பமாக வளர்ந்துள்ளன. எனவே நீங்கள் முழுமையாக 2 தடுப்பூசிகள் போட்டிருந்தாலும் கவனமுடன் இருப்பது அவசியம்.
கூந்தலின் நிறம் வேறுபடுவது ஏன்?
எல்லாம் முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பி விடுவோம் என எதிர்பார்த்து காத்திருந்த 2022 ஆண்டு மீண்டும் நம்மை ஒரு படி பின்னோக்கி தள்ளி விட்டது.
புதிய மாறுபாட்டின் தோற்றம், ஒமைக்ரான் தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதற்கான சான்றாகும்.
தென்னாப்பிரிக்காவில் ஒரு புதிய மாறுபாடாக ஆரம்பித்தது, ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவி, ஒவ்வொரு நாளும் புதிய நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல.
இப்போது பலருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், புதிய வகைகளின் அறிகுறிகள் நுட்பமாக வளர்ந்துள்ளன. எனவே நீங்கள் முழுமையாக 2 தடுப்பூசிகள் போட்டிருந்தாலும் கவனமுடன் இருப்பது அவசியம்.
பெண்களின் கண்களில் எத்தனை எத்தனை சமாச்சாரங்கள் அறிந்து கொள்ள !
இருமல்: அறிக்கைகளின்படி, முழு தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு இருமல் மிகவும் பொதுவான அறிகுறியாகும்.
இருமல் உள்ளவர்கள் சமீபத்தில் ஒமைக்ரான் மாறுபாட்டிற்கு ஆளாகியிருப்பது சோதனையில் கண்டறியப் பட்டுள்ளது.
தலைவலி :
தசை வலியால் அவதிப் படுகிறீர்கள் எனில் அது கோவிட்-19 இன் அறிகுறியாகவும் இருக்கலாம்.
மைக்ரோவேவில் எந்த மாதிரியான பாத்திரம் பயன்படுத்தலாம்?
COVID-19 சோதனையில் பாசிடிவ் ரிசல்ட் வந்தவர்களில் 58% பேர், இந்த அறிகுறியை கூறியுள்ளனர்.
சோர்வு:
தொற்று அதிகப்படியான சோம்பலுக்கு வழிவகுக்கும். உங்களுக்கு சளி, இருமல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால், உங்களை நீங்களே பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது.
சட்டப்பூர்வ அறிவிப்பு (லீகல் நோட்டீஸ்) எப்போது அனுப்பலாம்?
ஓமைக்ரான் வகை பாதிப்பால் தோலில் ஏற்படும் ஒரு முக்கிய அறிகுறி இது தான் : கவனமாக இருங்கள்...
தொண்டை புண்:
மூக்கு ஒழுகுதல் :
மூச்சுத் திணறல் அல்லது மூக்கு ஒழுகுதல் மற்றொரு பொதுவான அறிகுறியாகும். மேலும் இது பெரும்பாலும் காய்ச்சலுடன் வருகிறது.
வீட்டிலேயே தர்பூசணி ஐஸ்கிரீம் செய்வது எப்படி?
நீங்கள் மூக்கடைப்பு, தலைவலி, சோர்வு, சளி போன்ற நிலைமைகளைக் கொண்டிருந்தால் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் கோவிட் இன் ஒமைக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப் பட்டிருக்கலாம்.
காய்ச்சல் :
பெண்களின் பிறப்புறுப்பு முடியை அகற்றுவது எப்படி?
மாறாக, வழக்கமான கோவிட் அறிகுறிகளில் தொடர்ச்சியான இருமல், அதிக காய்ச்சல் அல்லது சுவை மற்றும் வாசனையில் மாற்றம் / இழப்பு ஆகியவையும் இதில் அடங்கும் என்று கூறப்படுகிறது.
Thanks for Your Comments