பனியன் உடையில் உச்சக்கட்ட கிளாமரில் நடிகை பூனம் பஜ்வா !

2 minute read
0

நடிகை பூனம் பஜ்வா தமிழ், தெலுங்கு , கன்னடா மற்றும் மலையாளம் அனைத்து மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.

பனியன் உடையில் உச்சக்கட்ட கிளாமரில் நடிகை பூனம் பஜ்வா !
தமிழ் சினிமாவில் தன்னுடைய பார்வையால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை பூனம் பஜ்வா.  

சேவல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமான இவர். ஜீவாவுடன் இணைந்து தெனவாட்டு, கச்சேரி ஆரம்பம் படங்களில் நடித்துள்ளார். 

பனியன் உடையில் உச்சக்கட்ட கிளாமரில் நடிகை பூனம் பஜ்வா !

அதன் பிறகு துரோகி, தம்பிக்கோட்டை படங்களிலும் நடித்தார். ஆனால் இந்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

இதைத் தொடர்ந்து நீண்ட நாள் கழித்து சுந்தர். சி இயக்கிய அரண்மனை 2 படத்தின் மூலம் பிரபலமானார். 

பனியன் உடையில் உச்சக்கட்ட கிளாமரில் நடிகை பூனம் பஜ்வா !

இதில் இவருடைய கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது. பின்பு சுந்தர்.சியுடன் முத்தின கத்திரி படத்தில் நடித்தார். 

கடைசியாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் உடன் சேர்ந்து குப்பத்து ராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார். 

பனியன் உடையில் உச்சக்கட்ட கிளாமரில் நடிகை பூனம் பஜ்வா !

அதுக்கு அடுத்தப்படியாக முன்னணி ஹூரோக்களின் படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.

படவாய்ப்பு குறைந்தாலும், சமூக வலைத் தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

பனியன் உடையில் உச்சக்கட்ட கிளாமரில் நடிகை பூனம் பஜ்வா !

இந்நிலையில் மெல்லிய பனியன் உடையில் உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை பூனம் பஜ்வா வெளியிட்டுள்ளார். 

இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

பனியன் உடையில் உச்சக்கட்ட கிளாமரில் நடிகை பூனம் பஜ்வா !

பனியன் உடையில் உச்சக்கட்ட கிளாமரில் நடிகை பூனம் பஜ்வா !
பனியன் உடையில் உச்சக்கட்ட கிளாமரில் நடிகை பூனம் பஜ்வா !
பனியன் உடையில் உச்சக்கட்ட கிளாமரில் நடிகை பூனம் பஜ்வா !
பனியன் உடையில் உச்சக்கட்ட கிளாமரில் நடிகை பூனம் பஜ்வா !

பனியன் உடையில் உச்சக்கட்ட கிளாமரில் நடிகை பூனம் பஜ்வா !
பனியன் உடையில் உச்சக்கட்ட கிளாமரில் நடிகை பூனம் பஜ்வா !

பனியன் உடையில் உச்சக்கட்ட கிளாமரில் நடிகை பூனம் பஜ்வா !
பனியன் உடையில் உச்சக்கட்ட கிளாமரில் நடிகை பூனம் பஜ்வா !
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings