சந்திரனுக்கு செல்வதாகட்டும், சமுதரத்தில் குதிப்பதாகட்டும், அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கான இடம் விசலாமாகி வருகிறது.
சோலோ ட்ராவல் என்று பெரும்பாலும் சொல்லப்படும் வகையில் தனியாகவும் பெண்கள் பயணம் செய்ய தொடங்கியுள்ளனர்.
குறைவான கொலஸ்ட்ரால் உடைய காடை வறுவல் செய்வது எப்படி?
இது போன்று பயணம் செய்வதால், பெண்கள் தங்களுக்குள் இருக்கும் மிக பெரிய ஆளுமையை வெளிக்கொண்டு வர முடியும்.
பயணங்கள் மனிதர்களுக்கு புது பரிமாணத்தை அளிக்கக் கூடியவை.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்கள் மட்டுமே அதிகம் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.
ஆனால் இன்று சமத்துவம் உயர உயர பெண்களும் பல இடங்களுக்கு பயணம் செய்ய தொடங்கி விட்டனர்.
அதுவும் சோலோ ட்ராவல் என்று பெரும்பாலும் சொல்லப்படும் வகையில் தனியாகவும் பெண்கள் பயணம் செய்ய தொடங்கியுள்ளனர்.
இது போன்று பயணம் செய்வதால், பெண்கள் தங்களுக்குள் இருக்கும் மிக பெரிய ஆளுமையை வெளிக்கொண்டு வர முடியும்.
முக்கியமாக பெண்கள் தங்களை புது விதமாக அடையாளம் காண பயணங்கள் சிறந்த வழியாகும்.
உணவு வகையில் உள்ள கொலெஸ்ட்ரோல் அளவு அட்டவணை !
இவ்வாறு தனியாக பயணம் செய்யும் போது பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.
பயணப் பைகள்
ஆனால், தனியாக பயணம் செய்யும் போது அதிக அளவிலான பைகளை எடுத்து செல்வதைத் தவிர்ப்பது நல்லது.
வடுமாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?
உங்களுக்கு தேவையான அளவு பொருட்களை மட்டும் எடுத்து வைத்து, அவற்றை ஒரு சில பைகளில் பேக்கிங் செய்து விடுங்கள்.
மேலும் பயணத்தில் நீங்கள் அதிக பொருட்களை வாங்க விரும்புபவராக இருந்தால், உங்கள் பையில் அதற்கு கூடுதல் இடத்தை ஒதுக்கி வைத்து கொள்ளவும்.
இதனால் உங்கள் பயணம் இலகுவாக இருக்கும், பெரிய சிரமம் எதுவும் இருக்காது.
தனியாக சுற்றுலா செல்வதாக இருந்தால்
தனியாக சுற்றுலா செல்வதற்கு முடிவு எடுத்து விட்ட பின் தங்கும் இடத்தை பாதுகாப்பாக தேர்வு செய்வது அவசியம்.
முக்கியமாக சாப்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஒன்றாக கிடைக்கப் பெற்ற இடங்களில் தங்கினால் நலம்.
சில்லுன்னு ப்ரைட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?
காசை சிக்கனம் செய்கிறேன் என ஆபத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டாம். பயணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக வைக்கவும்.
செல்லும் இடங்களுக்கு எல்லாம் அவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம். அடையாள அட்டையை மட்டும் எப்போதும் வைத்திருப்பது அவசியம்.
(காஃபின் என்ற நச்சு :
தங்களுக்குச் சேர வேண்டிய பாராட்டை வேறு யாருக்காவது மேலதிகாரி தந்தால் முதலில் கையை மேசை மேல் குத்துவது போன்று செயல்படுவதைக் கவனித்து இருக்கலாம்.
காஃபின் என்ற நச்சு, உடலில் இருந்தால், இந்த நிலை ஏற்படும்.)
எலக்ட்ரானிக் சாதனங்கள்
எப்போதும் பவர் பேன்க், ஹெட்ஃபோன் போன்றவற்றை எடுத்து கொள்ளுங்கள்.
பயணத்தின் போது உங்களின் மொபைலுக்கு சார்ஜிங் செய்ய சரியான இடம் கிடைக்குமா என்று தெரியாது.
எனவே பவர் பேங்க் மிகவும் முக்கியம். இவற்றுடன் தேவையான கேபிள்களையும் மறக்காமல் எடுத்து கொள்ளுங்கள்.
அத்தியாவசியங்கள்
பெண்கள் பயணம் செய்யும் போது பல இடையூறுகள் வர கூடும். சிலருக்கு திடீரென்று மாதவிடாய் ஏற்பட வாய்ப்புண்டு.
எனவே தனியாக பயணம் செய்யும் போது உதவுவதற்கு கூடுதல் நபர் இல்லாததால் உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளத் தேவையான பொருட்களை எடுத்து வைக்க வேண்டும்.
ரைஸ் சூப் வித் பிஷ் செய்வது எப்படி?
எனவே சானிட்டரி பேடுகள், பேப்பர் சோப், மருந்துகள், பேண்டேஜ்கள் ஆகியவற்றை பேக்கிங் செய்ய வேண்டும்.
தற்போது கொரோனா பெருந்தொற்று இருப்பதால் மாஸ்க் மற்றும் சானிடைசர் ஆகியவற்றையும் மறக்காமல் எடுத்துக் கொள்ளவும்.
மேக் அப் சாதனங்கள்
குறிப்பாக பாடி லோஷன், சீரம், சன்ஸ்கிரீன் லோஷன், லிப் பாம், லிப்ஸ்டிக், காஜல், ஃபேஸ் கிரீம் போன்றவற்றை எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
டிராக்கர்
நீங்கள் தனியாக பயணம் செல்வதால் மிக ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். எனவே உங்களின் பைகளில் 'லக்கேஜ் ட்ராக்கரை' பயன்படுத்துவது நல்லது.
ஒருவேளை உங்களது பைகள் தொலைந்து போனாலும் இவற்றைக் கொண்டு கண்டுபிடித்து விடலாம்.
முக்கியமாக வெளியூர்களுக்கு பயணம் செய்தால் ஆதார் கார்டு, அடையாள அட்டை, தடுப்பூசி போட்ட சான்றிதழ் போன்றவற்றை பாதுகாப்பாக தயார் செய்து கொள்ளுங்கள்.
துருவப் பகுதியில் மணி நேர இரவும், பகலும் ஏன்?
அணிகலன்கள்
ஆடம்பரமான, அதிக விலை கொண்ட நகைகள் அணிவதை தவிர்க்கவும். விலைமிகுந்த அணிகலன்களை அணிவது தேவையற்ற பிரச்னையை உண்டாக்கலாம்.
பாதுகாப்பான போக்குவரத்து பயன்பாடு
பேருந்து அல்லது மெட்ரோ ரயில்களில் செல்லும் போதும், முடிந்த வரை பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதியில் பயணிக்கவும். இது சற்று மன நிம்மதியை தரும்.
பதற்றம் இருக்கக் கூடாது
உடனே ஒரு உணவகம் அல்லது குளிம்பியகத்திற்கு சென்று, உங்களிடம் உள்ள வரைபடத்தை ஆராயவும்.
ஹைவேஸ் பெயர் வந்தது எப்படி?
பிறகு அங்கு உதவி பெற்று, செல்ல வேண்டிய இடம் வந்து சேரவும்.
Thanks for Your Comments