பூமியின் வளி மண்டலத்தில் காற்று இருக்குமோ இல்லையோ தெரியாது. ஆனால் இந்த பெண்ணின் குரல், வளிமண்டலத்தில் காந்த அலையாக சுற்றுகிறது.
இவரது வாய்ஸை கேட்காதவர்களே இருக்க முடியாது. கம்பியூட்டர் வாய்ஸ்னு தானே இத்தனை நாட்களாக நினைத்திருப்போம்.
ஆனால் அது உண்மை இல்லை. செல்போனில் வரும் குரலுக்கு சொந்தக்காரரான இவர் பெயர் கவிதா முருகேசன், ஈரோட்டை சேர்ந்த இவர் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
கேக் செய்ய பேக்கிங் ஓவன் தேவையில்லை குக்கரில் செய்வது எப்படி?
கம்பியூட்டர் வாய்ஸ் என சொல்லும் அளவிற்கு ஏற்று இறக்கம் இல்லாத குரல்வளம். செல்போன் வாய்ஸ் மட்டுமா?
எல்லா ரயில்வே ஸ்டேஷன்லேயும் வருமே ஒரு வாய்ஸ், 'யாத்ரீகன் ஹிருதயா யாத்ரா ரவானா ஹோலி' அதற்கும் சொந்தக்காரர் இவர் தான்.
அது மட்டுமின்றி தற்போது, கொரோனா விழிப்புணர்வு பற்றி பேசுவதும் இவரே. தெய்வமே நீங்க பேசி முடிப்பதற்குள், யாருக்கு? எதற்காக? போன் செய்தோம் என்பதே மறந்து விடுகிறது.
இவர் கூறும் 'நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருக்கிறார்' என்ற டயலாக் தான் வேற லெவல். அவர் பேசும் காணொளி,
பப்பட் ஃபிளிட்டர்ஸ் செய்வது எப்படி?
#DubbingArtist: இவ்ளோ நாளாக இவரது குரலை மட்டும் கேட்டு விட்டு, இப்போது இவர் பேசுவதை பார்க்கும் போது இவருக்கே யாரோ டப்பிங் செய்தது போல் தான் உள்ளது.
வீடியோ
தற்போது இந்த காணொளியை பார்த்து விட்டு, யாருக்காவது போன் செய்து மீண்டும் மீண்டும் அந்த செல்போன் வாய்ஸை கேட்க தூண்டும் அளவிற்கு இவரது தமிழ் உச்சரிப்பு உள்ளது.
Thanks for Your Comments