இஸ்லாமிய பெண்கள் மீது மாணவர்கள் தண்ணீர் ஊற்றும் வீடியோ சமூக வலை தளங்களில் பலராலும் ஷேர் செய்யபடுகின்றது.
சமூக வலை தளங்களில் இந்த ஒரு வீடியோ பலராலும் ஷேர் செய்யபடுகின்றது.
அந்த வீடியோவில் பல ஆண்கள் ஒருபுறம் இருக்க பெண்கள் மறுபுறம் இருந்து இந்த ஆண்களுக்கு மத்தியில் பெண்கள் பயந்து ஓடி வருவது போலவும் காட்டப்பட்டுள்ளது.
அதுவும் இஸ்லாமிய பெண்கள் மட்டுமே காட்டப்பட்டுள்ளது. அந்த ஆண்கள் இஸ்லாமிய பெண்கள் மீது நீரை ஊற்றும் படி உள்ளது.
அது மட்டுமல்லாமல் அந்த வீடியோவில் பேசுபவர்கள் தமிழில் பேசுவதால் இது தமிழ்நாட்டில் நடந்தது போல் பலரும் ஷேர் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், அந்த வீடியோ சம்பவம் இலங்கையில் கிழக்கு பல்கலைகழகத்தில் நடந்தது கல்லூரியில் நடந்த ராகிங் செயலாகும் என்பதே உண்மையான நிலவரம் ஆகும்.
இது இசுலாமிய மாணவிகளுக்கு மட்டும் நடந்தது போல் உள்ளது. ஆனால் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவ மாணவிகளை ராக்கிங் செய்துள்ளார்கள்.
குறிப்பிட்ட வீடியோவில் முஸ்லிம் பெண்களை மட்டும் ராகிங் செய்வது போல் சித்தரித்து உள்ளது.
குழந்தைகள் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு.. ஆராய்ச்சி !
ஆனால், அங்கு படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நடந்தது. அவர்கள் அனைவரையும் சஸ்பென்ட் செய்யபட்டுள்ளர்கள்.
Thanks for Your Comments