பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து பல சண்டைகள் வந்ததால் வனிதா தான் இனி மேலும் போட்டியில் இருக்க விரும்பவில்லை என சொல்லி பிக் பாஸ் டீமிடம் தொடர்ந்து வற்புறுத்தி வெளியில் சென்று இருக்கிறார்.
தனது mental health பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறி இருந்தார். பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியில் வந்து சில தினங்களுக்கு பிறகு அவர் நார்மல் ஆகிவிட்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.
வெளியில் வந்ததும் ஒரு பிரியாணி கடை விளம்பரத்தில் அவர் நடித்து இருக்கிறார். அவருடன் விஜய் டிவி பாலாவும் உடன் இருக்கிறார்.
ஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் !
வனிதா நடித்திருக்கும் புதிய விளம்பரத்தின் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இந்நிலையில் தற்போது தனது வழக்கமான வேலையை தொடங்கி இருக்கிறார். தன்னை விமர்சித்தவர்களுக்கு அவர் பதிலடியும் கொடுத்து இருந்தார்.
Thanks for Your Comments