உக்ரைன் நாட்டிலிருந்து அதிகமான மக்கள் உறவுகளையும், உடைமைகளையும் விட்டு நடந்தே உக்ரைன் நாட்டின் எல்லைகளுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 2019-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் கீவ் நகரில் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் சந்தித்த யாரினா அரீவா, சீவியடூஸ்லாவ் பர்ஸின் காதல் கொண்டுள்ளனர்.
மீன் எண்ணெய் சாப்பிடமாட்டீங்களா? உடனே சாப்பிட ஆரம்பிங்கப்பா !
அவர்களின் காதலுக்கு உறவினர்கள் சம்மதத்துடன் வரும் மே 6-ம் தேதி திருமணம் செய்துவைக்க பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, ரஷ்யாவில் உள்ள வால்டாய் மலையின் டினீப்பர் நதிக்கரையில் அமைந்துள்ள பிரபலமான உணவகத்தில் விருந்து நடக்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
திருமணத்தின் போது தேவாலயத்துக்கு வெளியே குண்டு சத்தமும், துப்பாக்கிச் சத்தமும் கேட்டுக் கொண்டே இருந்தது எனக் கூறப்படுகிறது.
டெங்கு மற்றும் சிக்குன் குனியா பற்றிபயப்பட வேண்டாம் !
இது தொடர்பாக அந்தப் புதுமணத் தம்பதி கூறும் போது, மிகப் பிரமாண்டமாகத் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தோம். ஆனால் போர்ச் சூழல் எங்களை இந்த நிலைக்கு உள்ளாக்கி விட்டது.
நாங்கள் இருவரும் ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபடப் போகிறோம். இதில் எங்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால்... அதற்கு முன் ஒன்றாக வேண்டும் என முடிவு செய்தோம்.
காந்தியை கொன்ற கோட்சேயை நாடறியும் அவரை காப்பாற்றிய பதக் மியானை தெர்யுமா?
அதைத் தொடர்ந்து திருமணம் முடிந்தவுடன் யுத்தகளத்துக்கு அவர்கள் தயாரான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Thanks for Your Comments