ஆந்திராவின் பலமனேர் அருகே விருபாட்சிபுரம் என்ற ஒரு குக்கிராமத்தில் சித்த வைத்திய சாலை உள்ளது.
ஓய்வறைகளும் உள்ளது. மருத்துவர் ஒரு சட்டையும், லுங்கியும் கட்டிக் கொண்டு சாதாரணமாக தன் கையாலேயே ஒரு கிளாஸ்ல மருந்து கொடுக்கிறார்.
நோயை உண்டாக்கும் மெழுகு குலையாத பழங்கள் !
ஒரே மருந்து எல்லாருக்கும். எந்த கேள்வியும் இல்லை. மூன்று மணி நேர இடைவெளியில் மூன்று முறை குடிக்கனும். கொஞ்சம் புழுங்கலரிசி சோறு தராங்க.
சாப்பிட்டு விட்டு வரனும். இங்கே வருபவர்கள் பெரும்பாலும் பெரிய பணக்காரர்களே. 15 நாள் இடைவெளியில் மீண்டும் தரனும்,
ஆக மொத்தம் ஒன்பது வேளை) சரியாகி விடும் நம்பிக்கை இருக்கு. ஆனால் மருத்துவ மனைகளுக்கு போயிருந்தால் எத்தனை லட்சங்கள் ஆகியிருக்குமோ தெரியாது.
தினமும் குறைந்தது 250 பேர் மூன்று மாநிலங்களில் இருந்தும் வராங்க. உங்களில் யாருக்காவது பாதிப்பிருந்தால் போய் வாருங்கள். நல்லதே நடக்கிறது.
உஷ்ணம் நீக்கும் கேப்பை கூழ் !
முகவரி ; குப்பம் அல்லது வி.கோட்டா to பலமனேர் போய் அங்கிருந்து பலமனேர் - நெல்லிபட்லா டவுன்பஸ் (அ) ஆட்டோவில் விருபாட்சிபுரம் போகலாம்..
அங்கிருந்து ஊருக்குள் செல்ல 1 கிமீ செல்லவும் . பலமனேர்ரில் இருந்து பஸ் நேரம் காலை 6.20,7.30.8.30,10.30,11.30.12.30 பகல் 2.45, 3.30 மாலை 4.30,7.00 இரவு 9.15
அங்கு செல்லும் வழியில் சில நபர்கள் மருந்து தருவதாக சொல்வார்கள் ஏமாறாதீர்கள் நேராக வைத்திய சாலைக்கு செல்லவும்.
நம் உடலுக்கு தேவையான அறுவகைச் சுவைகள் !
Please share
Dr. C Mohan Rao (Marati C Ranoji Paralysis Vydyam +(91)-9440459200 C/o Marati C Ranoji Paralysis Vydyam, Virupakshi Puram Village, Chappidi Palli Post, Palamaner, Chittoor - 517432
Thanks for Your Comments