பெங்களூரு நிமான்ஸ் லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த பணம் திருடுப் போனது. இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் சுத்தகுண்டே பாளையா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அப்போது, அந்த கேமராவில் ஒரு 70 வயது தக்க முதியவர் வீட்டிலிருந்து சென்றது பதிவாகி இருந்தது.
நஞ்சால் நாசமாகி வரும் வாழ்க்கை எச்சரிக்கை!
இதனையடுத்து, கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சுத்தகுண்டே பாளையா போலீசார் அந்த முதியவரை கைது செய்தனர்.
அப்போது விசாரணையில் அவர் சிக்கமகளூருவை சேர்ந்த ரமேஷ் என்பது தெரிய வந்தது. ரமேஷிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இவர், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ், 3-வதாக இளம்பெண் ஒருவரை திருமணம் செய்ய முயற்சி செய்தார்.
குழந்தைகள் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு.. ஆராய்ச்சி !
இதை அறிந்த 2 மனைவிகள், பிள்ளைகள் இவரை வீட்டிலிருந்து வெளியே அனுப்பி விட்டனர். வீட்டிலிருந்து வெளியே ரமேஷ், தமிழ்நாட்டிற்கு வந்து தங்கினார்.
தமிழ்நாட்டில், பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு நகை, பணத்தை திருடி வந்துள்ளார். இந்த திருடிய நகை, பணத்தை பல பெண்களிடம் கொடுத்து அவர்களுடன் உல்லாசமும் அனுபவித்து வந்துள்ளார்.
இதனையடுத்து, பெங்களூருக்கு சென்று திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரமேஷ், வழக்கம் போல் திருடிய நகைகளை பல பெண்களிடம் கொடுத்து அவர்களிடம் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
பாஸ்ட் புட் கடைகள்… அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் !
விசாரணையில், ரமேஷிடமிருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான 162 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Thanks for Your Comments