பிணத்தை எடுத்து செல்லும் வரை எட்டி நின்று உளவு பார்க்கும் பாம்பு !

0

கொம்பேறி மூக்கன் எனும் பாம்பு குறித்து கேள்விப்பட்டது உண்டா? இந்த வகை பாம்பு முற்றிலும் நஞ்சற்றது. பயங்கர சுறுசுறுப்பாக இருக்கும். மரங்கள், புதர்கள், முள்மரங்கள் உள்ள இடத்தில் இவை வசிக்கும்.

பிணத்தை எடுத்து செல்லும் வரை எட்டி நின்று உளவு பார்க்கும் பாம்பு !
மற்ற பாம்புகளை போல இல்லாமல் மிகவும் வித்தியாசமானது. மனிதர்களுக்கு பயப்படாது. குரங்கு போல மரத்திற்கு மரம் தாவும். 

இலகுவாக பதுங்கவும் செய்யும். மிகவும் அறிவு நுட்பம் வாய்ந்த பாம்பு. வெகு விரைவில் மரத்தில் ஏறும். சட்டென்று மரத்தின் உச்சிக்கே சென்று விடும். 

காதலர் தினத்தில் எந்த நிற உடை அணியலாம்?

இந்த பாம்பை பார்த்து விட்டு, அடிக்கலாம் என பார்த்தால் குச்சி எடுப்பதற்குள் மரத்தின் உச்சிக்கு சென்று விடும். 

இந்த பாம்பு க டித்தால் கூட வி ஷம் ஏறாது. சிலர் இந்த பாம்பு நகரும் வேகத்தை பார்த்தே பயந்து விடுவார்கள். 

இந்த பாம்பு குறித்து சுவாரஸ்யமான விஷயம் என்ன வென்றால், இந்த பாம்பு கடித்தால் கண்டிப்பாக விஷம் ஏறாது. 

ஆனால் விஷம் ஏறி விடுமோ என்ற பயத்தில் மக்கள் அந்த காலத்தில் ஒரு நம்பிக்கையை பின்பற்றியுள்ளார்கள். இந்த பாம்பு கடித்த உடனே, வைத்தியர் வி ஷம் ஏறவில்லை என்பார்கள். 

குழந்தைகளுக்கு பயன் தரும் இணையதளங்கள் !

இருப்பினும் மக்கள், கடித்த பாம்பை ஏமாற்ற, பாம்பு தீண்டியவரை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று தீ இட்டு ஈமசடங்கு செய்வார்களாம். 

பிணத்தை எடுத்து செல்லும் வரை எட்டி நின்று உளவு பார்க்கும் பாம்பு !

மரத்தில் ஏறிய கொம்பேறி மூக்கன், மரத்தின் உச்சியில் நின்று, நாம் கடித்தவர் இறந்து விட்டார் என ஏமாந்து பார்க்குமாம். 

கொம்பேறி மூக்கன் தீண்டினாலே, கண்டிப்பாக இந்த சடங்கை செய்ய வேண்டும் என்பார்கள். 

பெண்களின் முன்னழகு உண்மைகள் !

இந்த பாம்பு கடித்தால் ஒன்றும் ஆகாது என சொன்னாலும், இந்த சடங்கை செய்தே ஆக வேண்டுமாம். 

இல்லையெனில் மீண்டும் மீண்டும் அந்த பாம்பு அதே ஆளை சீண்டும் என்பதால் தான் இந்த சடங்கை செய்கிறார்களாம். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings