மரவட்டைகள் மிகப் பழமையான சில நிலவிலங்குகளில் ஒன்றாகும். இவை கணுக்காலி வகுப்பைச் சேர்ந்த உயிரினமாகும். மரவட்டையின் உடல் மென்மையானது.
பெரும்பாலான மரவட்டைகள் 20 க்கும் மேற்பட்ட துண்டங்களுடன், மிகவும் நீண்ட, உருளைவடிவான உடலைக் கொண்டவை.
பொதுவாக இதன் கால்களைக் கண்டு பல ஆண்கள் முதல் பெண்கள் வரை முகம் சுளித்தே பார்த்து இருக்கிறேன். ஆனால் அவைகள் ஒரு விந்தை என்று இவர்களுக்கு புரிவதில்லை.
அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கும் வழிகள் என்ன?
மரவட்டைக்கு ஆங்கிலச்சொல் millipede என்பதாகும். Millipede எனும் சொல் லத்தீனில் இருந்து வந்த சொல்லாகும், லத்தீனில் இந்தச் சொல்லிற்கு ஆயிரம் கால்கள் எனப் பொருட்படும்.
மரவட்டைகளில் சுமார் 12,000 இனங்கள் உள்ளதாகத் தெரிகிறது. பெரும்பாலான மரவட்டைகள் மெதுவாக நகரும் அழுகலுண்ணிகளாகும்.
பெரும்பாலான மரவட்டைகள் மக்கும் இலைகளையும், ஏனைய இறந்த தாவரப் பகுதிகளையும் உணவாகக் கொள்பவை.
சில மரவட்டைகள் வீடு அல்லது தோட்டத்தில் காணப்பட்டாலும் இவற்றால் பொதுவாக மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.
ஜீரண சக்தி தரும் வெந்தயக்கீரை சாதம் செய்வது எப்படி?
இவை தாவர உண்ணிகளாகும். இவற்றின் வாய் நுண்ணியதாக இருப்பதால் மனிதர்களை இவற்றால் கடிக்க இயலாது.
இவை சிலபோது மிகக் குறைந்த அளவில் தோட்டப் பயிர்களுக்கு பாதிப்பளிப்பவையாக விளங்குகின்றன.
அதன் பிறகு எளிதில் மரவட்டைக்குத் தீங்கு இழைத்து விட முடியாது. இது இயற்கை வழங்கிய தகவமைப்பு.
சுவையான மேங்கோ மலாய் கேக் செய்வது எப்படி?
அப்புறம், மரவட்டைகளுக்கு ஆயிரங்கால் பூச்சி என்று பெயர் இருந்தாலும் அவற்றுக்கு ஆயிரம் கால்கள் கிடையாது,
Thanks for Your Comments