ஒரே நேரத்தில் ஒரு பாக்கெட் சிகரெட்டை புகைத்து தள்ளிய சிறுவன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் .
அதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அளித்த முதல்கட்ட சிகிச்சையில் சிறுவனின் உடல்நிலை ஓரளவு தேறியது.
உப்பு என்ன செய்ய போகிறது என்று நினைக்க வேண்டாம் !
மூச்சுத் திணறலுக்கான காரணத்தை மருத்துவர்கள் கேட்ட போது, தனது பெற்றோரிடம் சொல்லிவிட வேண்டாம் என ருத்துவர்களிடம் நடந்ததை கூறியுள்ளான சிறுவன்.
அந்தப் படத்தில் ராக்கி பாயாக நடித்த யாஷ், தொடர்ச்சியாக சிகரெட் புகைக்கும் பழக்கம் கொண்டவராக காட்டப்பட்டிருப்பார்.
எனவே, தானும் சிகரெட் பிடித்தால் தான் ராக்கி பாயை போல கெத்தாக இருக்க முடியும் என நினைத்த சிறுவன், ஒரே நேரத்தில் ஒரு பாக்கெட் சிகரெட்டை புகைத்துள்ளான்.
முதன் முறையாக இத்தனை சிகரெட்டுகளை பிடித்ததால் அவனது உடல் அதற்கு ஒத்துழைக்க வில்லை.
ஸ்விம்மிங் பூல் தண்ணீரால் உடலுக்கு வரும் ஆபத்து என்ன?
தற்போது சிறுவன் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும், தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Thanks for Your Comments