நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் பணத்தை திருப்பி கேட்டுக்கும் நிறுவனம் !

0

தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான ஜோடிகளாக திகழ்ந்து வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்கள் காதலுக்கு பின் இருவரும் கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் பணத்தை திருப்பி கேட்டுக்கும் நிறுவனம் !
மிகவும் அடம்பரமாக நடந்த இவர்களின் திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, கார்த்தி என பல முக்கிய நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

கதாநாயகர்களின் பெயரால் மட்டுமே ஒரு திரைப்படம் மக்களிடம் போய்ச் சேர்ந்ததை மாற்றி கதாநாயகியின் பெயராலும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும் என்பதை நிரூபித்த மாயக்காரி நயன்தாரா. 

சரத்குமாரோடு 'ஐயா' திரைப்படத்தில் அறிமுகமாகி அடுத்த திரைப்படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜோடி ஆனார் நயன்தாரா. 

2010-ஆம் ஆண்டுக்கு பின் தமிழ் சினிமா நயன்தாராவை தவற விட்டது. 

ஒரு பீனிக்ஸ் பறவையென மூன்று வருடம் கழித்து ராஜா ராணியாய் வெற்றி வாகை சூடி பின்பு, 'தனி ஒருவன்' மூலம் தமிழ் சினிமாவின் தனி ஒருத்தி ஆனார் நயன்தாரா.

ரசிகர்களோ இவருக்கு கட் அவுட் வைக்க, தமிழ் சினிமாவோ இவரை லேடி சூப்பர் ஸ்டாராக்கியது.

காமசூத்ரா வழங்கிய இந்தியா - பிளேபாய் செர்லின் சோப்ரா ஸ்டேட்மெண்ட் !

இதற்கிடையே இவர்களின் திருமண வீடியோ கவரேஜை உலகளவில் பிரபலமான OTT நிறுவனம் Netflix நிறுவனத்திடம் ரூ.25 கோடிக்கும் ஒப்பந்தம் செய்ததாக சொல்லப்பட்டது.

மேலும் தற்போது Netflix நிறுவனம் நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி Netflix நிறுவனம் திருமண புகைப்படங்களை சமுக வலைதளத்தில் பகிர்ந்ததால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்களாம். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings