வட இந்தியா திருமணத்தில் மணப்பெண்ணை கட்டிப்பிடித்தருக்கு தர்ம அடி !

0

வட இந்திய திருமணம் என்றாலே ஒரு கேளிக்கையான விஷயம் தான். தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் திருமணங்கள் மிகவும் முக்கியமான விழாவாக பார்க்கப்படுகிறது. 

வட இந்தியா திருமணத்தில் மணப்பெண்ணை கட்டிப்பிடித்தருக்கு தர்ம அடி !

இதனால் அங்கு அதிக நாட்கள் திருமண விழா நடைபெறுகிறது. அதே போல வட இந்திய திருமணங்களில் நடக்கும் வேடிக்கையான விஷயங்களுக்கும் கூட பஞ்சம் கிடையாது என கூறலாம்.

வாரத்திற்கு ஒரு முறை சமூக வலைத்தளங்களில் திருமணம் தொடர்பான வீடியோக்கள் ட்ரெண்டிங் ஆகி வருவதை பார்க்கலாம். 

அந்த வகையில் தற்சமயம் நடந்த ஒரு வட இந்திய திருமண வீடியோ ட்ரெண்டிங் ஆகி உள்ளது. இந்த திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் இருவருக்கும் திருமண விழா நடக்கிறது. 

திருமண விழாவில் நடக்க கூடிய சடங்குகள் நடந்துக் கொண்டிருக்கும் போது மணமகளின் காதலி திடீரென மணமகள் மற்றும் மணமகனுக்கு இடையே வருகிறார். 

வந்த பிறகு குங்குமத்தை எடுத்து மணமகளின் நெற்றியில் வைத்து, கட்டிப்பிடிப்பது போல இருக்கிறது. அதற்கு பிறகு அப்படியே நிற்கிறார். அதை கண்டு அருகில் இருக்கும் பெண் அவரை அடிக்கிறார்.

வீட்டிலேயே சுவையான லெமன் கேக் செய்வது எப்படி?

திருமண சடங்குகளை பொறுத்தவரை மணமகள் நெற்றியில் குங்குமம் வைப்பது ஒரு முக்கியமான சடங்காகும். இந்த சடங்கை கணவனாக வர போகும் ஆண்மகனே செய்ய வேண்டும்.

அப்படியான ஒரு சடங்கை மாப்பிளைக்கு முன்பே அந்த காதலன் செய்தது அனைவரையும் திடுக்கிட செய்தது. 

ஆனால் அந்த பெண்ணுக்கு தாலியும் கட்டினால் தான் திருமண சடங்குகளின் படி அவரது மனைவியாக வேண்டும். 

ஒரு வேளை அதை மணமகள் சொல்லாமல் விட்டு விட்டாரா? அல்லது காதலரே மறந்து விட்டாரா என தெரியவில்லை.

இதற்கு பிறகு உறவினர்கள் சும்மா இருப்பார்களா? குறுக்கே வந்த காதலரை அனைவரும் சேர்ந்து அடித்து காயப்படுத்தி விட்டனர். அடிவாங்கிய காதலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

சுவையான பாஸ்தா பக்கோடா செய்வது எப்படி?

தற்சமயம் இரு வீட்டாரும் இது தொடர்பாக போலீஸில் புகாரளித்துள்ளனர். காவல் துறையினர் இதை விசாரித்து வருகின்றனர்.

எப்படி இருந்தாலும் அந்த காதலர் திருமணத்தில் தோன்றி திருமணத்தை ஒரு வழி செய்து விட்டார். சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் இந்த வீடியோவை பலவாறு கேலி செய்து வருகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings