தங்க பஸ்பம் அல்லது தங்க பற்பம் என்றால் என்ன?

0

தங்க பற்பம் என்பதே சரியான வார்த்தை. பற்பம் என்றால் தூள் என்று பொருள். ஆனால், சொல் வழக்கில் தங்க பஸ்பம் என்றாகி விட்டது.

தங்க பஸ்பம் அல்லது தங்க பற்பம் என்றால் என்ன?
சித்த மருத்துவத்தில் மிக உயர்ந்த உலோகமாக சொல்லப்பட்டுள்ள தங்கத்தை உடலுக்கும், குடலுக்கும் தீங்கு விளைவிக்காததாக நன்கு பக்குவப்படுத்தி தயாரிக்கப்படுவது தான் இந்த தங்க பற்பம்.

தங்க பஸ்பத்தை முறையாக பத்தியம் காக்காமல், சாப்பிடுவது ஆபத்தானது.

ஏனென்றால் முறைப்படி தயாரிக்காததை சாப்பிட்டால், உள் உறுப்புகளான கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் என்பதால் தான், இதை தயாரிப்பதும், பயன்படுத்துவதும் குறைந்து விட்டது.

இப்போது, போலியாக தயாரித்து, மிக அதிக விலைக்கு, விற்பனை செய்து, கொள்ளை லாபத்துக்கு ஆசைப்பட்டு ஏமாற்றுவதால், வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

இன்றைய நிலையில் முறையாக தங்க பஸ்பம் தயாரிப்பது கடினம். கன்னியாகுமாரி மாவட்டத்தில் தங்கத்தை லேசாக பாலில் தேய்த்துக் கொடுக்கும் பழக்கம் முன்பு இருந்தது. 

இதனால், பொன் நிறமாகவும், நோய் எதிர்ப்புத் திறன் மிக்கதாகவும், குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

முந்திரி பருப்பு பட்டர் செய்வது எப்படி?

முடக்குவாதம், நீண்டகால உடல் மெலிவு, வயதான தோற்றம், உயிரணுத் தன்மை இல்லாதது போன்றவற்றிற்கும் தங்க பஸ்பம் அரிய மருந்தாகிறது.

அதிலும் தங்க பஸ்பம் என்பது மருந்து தயாரிப்புக்கென தனிப்பட்ட முறையில் தங்கத்தை நானோசைஸ்டு துகள்களாக, 28 முதல் 35 NM அளவு வரை தயாரிக்கப்படுவது. 

தங்க பஸ்பம் அல்லது தங்க பற்பம் என்றால் என்ன?

தங்க பஸ்பம் உள்செலுத்தப்பட்ட தங்க நானோ துகள்கள் அடங்கிய பொருள், சிறுகுடலில் உள்ளிழுக்கப்பட்டு, உடலின் எல்லா பாகங்களுக்கும் ரத்தத்தின் மூலம் செல்கிறது.

தங்க பஸ்பம் உள்செலுத்தப்பட்ட தங்க நானோ துகள்கள் அடங்கிய பொருள், சிறுகுடலில் உள்ளிழுக்கப்பட்டு, உடலின் எல்லா பாகங்களுக்கும் ரத்தத்தின் மூலம் செல்கிறது. 

கொரோனா உடலுக்குள் நுழைஞ்சதுக்கு பிறகு என்ன செய்யும்?

இப்படிக் கலந்து, உள் செலுத்தப்படும் மருந்துகள், தேவையில்லாத அல்லது தீமையான எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings