ஹீலியம் ஆதிக்கம் செலுத்தும் துறைகள்? ஹீலியம் தட்டுப்பாடு ஏற்பட்டால் என்னாகும்?

0

மருத்துவத் துறை - ஹீலியம் எம்ஆர்ஐ இயந்திரங்களை இயக்கவும் சுவாச சிகிச்சையில் முக்கியப் பகுதியாகவும் பயன்படுத்தப்படுகிறது. 

ஹீலியம் ஆதிக்கம் செலுத்தும் துறைகள்? ஹீலியம் தட்டுப்பாடு ஏற்பட்டால் என்னாகும்?

கிரையோஜெனிக்ஸ் - ஒரு உலோகத்தை முழுமையாகப் பூஜ்ஜிய வெப்ப நிலைக்குக் கொண்டு வர உதவும் ஒரே தனிமம் ஹீலியம் மட்டுமே உள்ளது. 

இண்டர்நெட் இணைப்பு - தூய்மையான ஹீலியம் படிமத்தில் தான் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் தயாரிக்க முடியும். 

எலக்ட்ரானிக்ஸ் - பல எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகன்டெக்டர் - மொபைல் போன்கள் உட்படப் பலவற்றின் உற்பத்தியில் பல்வேறு நிலைகளில் ஹீலியம் பயன்படுத்தப்படுகிறது. 

நமக்கே தெரியாமல் பின்பற்றும் சில பழக்கம் !

கம்ப்யூட்டர் - ஹீலியம் நிரப்பப்பட்ட ஹார்ட் டிரைவ்கள் 23% குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தி 50% அதிகச் சேமிப்புத் திறனை வழங்குகின்றன. 

கார் ஏர் பேக்குகள் - கார்களில் இருக்கும் ஏர் பேகுகள் அனைத்தும் ஹீலியம் உதவியுடன் தான் உடனடியாகக் காற்றை நிரப்ப பயன்படுத்தப்படுகிறது.

ஹீலியம் இல்லை என்றால் என்ன?

ஹீலியம் ஆதிக்கம் செலுத்தும் துறைகள்? ஹீலியம் தட்டுப்பாடு ஏற்பட்டால் என்னாகும்?

ஹீலியம் இல்லையெனில் நெட்பிளிக்ஸ் மூலம் உலகெங்கிலும் இருக்கும் மக்கள் திரைப்படங்கள், வெப் சீரியஸ்களை ஸ்ட்ரீம் செய்ய முடியாது. 

கூகுள் நிறுவனத்தால் ஒரு நாளைக்கு 5.6 பில்லியன் தேடல்களை ஆதரிக்க முடியாது, மேலும் மில்லியன் கணக்கில் ஐபோன்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச்-களை ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்க முடியாது. 

டெக் நிறுவனங்கள் இதனால் உலகளவில் இருக்கும் முன்னணி டெக் நிறுவனங்கள் அனைத்தும் எப்படியாவது ஹீலியம் அதிகளவில் பெற வேண்டும் என்ற போட்டியில் இறங்கியுள்ளது. 

ஹீலியத்திற்கு தட்டுப்பாடு உள்ளது? என்ன நடந்தது?  

ஹீலியம் ஆதிக்கம் செலுத்தும் துறைகள்? ஹீலியம் தட்டுப்பாடு ஏற்பட்டால் என்னாகும்?

அமெரிக்க நேஷ்னல் ஹீலியம் ரிசர்வ் ஹீலியம்-க்கு உலகின் மிகப்பெரிய ஆதாரமாக விளங்கிய, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் அமரில்லோ பகுதியில் இருக்கும் 

அமெரிக்க நேஷ்னல் ஹீலியம் ரிசர்வ்-ல் 70 வருடங்களுக்கும் அதிகமாக உற்பத்தி செய்த பின்பு ஹீலியம் இறுதியாக வறண்டு உள்ளது. 

ஹீலியம் பற்றாக்குறை இதனால் அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் ஹீலியம் பற்றாக்குறை மூலம் ஒட்டு மொத்த தொழில்நுட்பத் துறைக்கும் மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கும் நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது. 

ஹீலியம் பிறந்த நாளின் போது பலூன்களை நிரப்புவதை விடப் பல இடத்திலும், பல இடங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது பலருக்கும் தெரியாது.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க ! 

அமேசான், கூகுள் மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற முன்னணி டெக் நிறுவனங்கள் தங்கள் டேட்டா சென்டர்களைக் குளிர்விக்க ஹீலியம்-ஐ அதிகளவில் பயன்படுத்துகிறது. 

அமெரிக்க மற்றும் கனடா அரசாங்கங்கள் சமீபத்தில் ஹீலியத்தை அந்நாட்டின் முக்கியமான தாது பட்டியலில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இண்டர்நெட், டெலிகாம் 

ஹீலியம் ஆதிக்கம் செலுத்தும் துறைகள்? ஹீலியம் தட்டுப்பாடு ஏற்பட்டால் என்னாகும்?

ஹீலியம் வாயுக்கு எந்தப் பொருளையும் குளிரூட்டும் தன்மை உள்ளதால் அனைத்து சிப் பயன்பாட்டு தளத்திலும் ஹீலியம் பெரும் பங்காற்றுகிறது. 

குறிப்பாக டெலிகாம் துறையிலும், இண்டர்நெட் சேவை பிரிவிலும் ஹீலியம் அதிகம் பயன்படுத்தப் படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings