எதைத் தொட்டாலும் ஷாக் அடிப்பது எதனால்?

0

மின்சார பொருட்கள் இல்லாமல் எதைத் தொட்டாலும் ஷாக் அடிக்கிற மாதிரி உணர்வு உள்ளதெனில் உங்கள் நரம்பு நுனிகள் புண்ணாகி சேதாமாகி இருக்கிறது என்று பொருள்.

எதைத் தொட்டாலும் ஷாக் அடிப்பது எதனால்?

அவற்றை PERIPHERAL NEUROPATHY என்று சொல்லுவோம். இவை பொதுவாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதிக அளவில் வரும். 

அதிகப் படியான இரத்த சர்க்கரை நரம்பு துனிகளை சேதப்படுத்துவதால் இது போல ஷாக் அடிப்பது போல உணர்ச்சிகள் தோன்றும்.

செல்போன் திருட்டில் சிக்கிய கல்லூரி மாணவியின் வாக்குமூலம் !

வைட்டமின் பி12 என்ற மெதிகோபாலமின் குறைபாடு இருக்கும் போது கூட இதே போல் கைகளில் சுருக்கென உணர்வார்கள்.

நீரிழிவு உள்ளதென்றால் கட்டுக்குள் வைக்க வேண்டும்.. கைகள் வறட்சி யாக இல்லாமல் மாய்சுரைஸர் க்ரீம்களை தடவி கதகதப்பாக வைக்கவும்.துணியில் செய்த கையுறைகள் அணிவது நல்லது.

எதைத் தொட்டாலும் ஷாக் அடிப்பது எதனால்?

வைட்டமின் பி 12 நிறைந்த மட்டன் கல்லீரல்..மண்ணீரல்..கடல் மீன்.. வால்நட்.. நிலக்கடலை..முட்டை போன்ற உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

கழுத்தில் தண்டுவட நரம்பு பாதிப்புகள் !

ஆனால் இப்பல்லாம் மின் கட்டணத்தை பார்த்தால், மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல இருக்கிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings