எப்போது நீச்சல் பயிற்சி செய்யக் கூடாது? தெரியுமா?

0

நீச்சல் என்பது வெள்ளம் நேரத்தில் உயிரை காக்கும் பயிற்சி மட்டுமல்ல உடலுக்கு ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியையும் தரும் பயிற்சி.

எப்போது நீச்சல் பயிற்சி செய்யக் கூடாது? தெரியுமா?

ஆகவே இந்த நீச்சல் பயிற்சியை அனைவரும் பயின்று கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறது.

அந்த நிமிடம் தான் முக்கியம்.. சந்திரயானுக்கு திக் திக் நொடிகள்.. இஸ்ரோ சுவாரசியம் !

உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க ஒரு நபர் ஒவ்வொரு வாரமும் 150 நிமிடங்கள் மிதமான உடல் செயல்பாடு அல்லது 75 நிமிட தீவிர செயல்பாடுகளில் ஈடுபடுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

ஆனால் அதே நேரங்களில் ஒரு சில நேரங்களில் நீச்சல் பயிற்சி செய்யக் கூடாது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக காலி வயிற்றுடன் இருக்கும் போது நீச்சல் பயிற்சி செய்யக் கூடாது. 

அதே போல் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு நீச்சல் பயிற்சி செய்யக் கூடாது. 

நீச்சல் பயிற்சி பெறுபவர்கள் தகுதி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் மீட்பு நபர்களையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும். 

நீச்சல் குளத்தில் தண்ணீர் சுழற்சி முறையில் மாற்றம் இருக்கிறதா என்பதையும் கவனித்து நீச்சலடித்து செய்ய வேண்டும்.

நீரி­ழி­வைக் ­கட்­டுப்­ப­டுத்தும் கொய்யா !

தரையில் உடற்பயிற்சி செய்வதை விட தண்ணீரில் நீச்சல் பயிற்சி செய்வது உடம்புக்கு மிகவும் நல்லது. 

எப்போது நீச்சல் பயிற்சி செய்யக் கூடாது? தெரியுமா?

குறிப்பாக நரம்பு மண்டலம் சீராகும் என்றும் நன்கு பசியெடுக்கும் தூக்கம் வரும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

எனவே இதுவரை நீச்சல் தெரியாதவர்கள் உடனடியாக நீச்சல் பயிற்சியை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப் படுகிறது. 

வலுவான எலும்புகளுக்கு! இதெல்லாம் க்காம சாப்பிடுங்க !

அரை மணி நேரம் நடைபயிற்சி செய்தால் 200 கலோரிகளை எரிக்கும், அரை மணி நேரம் சைக்கிள் பயிற்சி செய்தால் 150 கலோரிகள் இருக்கும். 

ஆனால் அரை மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்தால் 350 கலோரிகளை எரிக்கும் என்பதால் நீச்சல் பயிற்சி மிகவும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings