சுபாஷ் சந்திரபோஸ் 1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் ஒரிசாவின் கட்டாக்கில் ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி தேவிக்கு மகனாக பிறந்தார்.
எனவே 1925-ல் மாண்டலேயில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் போஸ், அப்போது நடந்த வங்கதேச சட்டமன்ற தேர்தலில் சிறையில் இருந்தவாறே போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
உறைய வைத்த ஃப்ரிட்ஜ்... இன்றியமையாத கண்டுபிடிப்பு !
ஆனால், காங்கிரஸ் செயற்குழுவில் இருந்தவர்களுக்கும் போஸ்க்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததால், அவரால் தலைவர் பதவியைத் தொடர முடியவில்லை.
இந்த பானம் உடல் சூட்டை தடுக்கும் தெரியுமா?
உலகில் முதல் முறையாக தன்னிடம் ஒருவர் அப்படி கூறியதால் போஸின் திராணியை நினைத்து ஹிட்லர் வியந்தார்.
உடலில் வலி இருக்கும் இடத்தில் ஐஸ் கட்டி ஜாலம் !
அங்கு மக்களிடம் உங்கள் இரத்தத்தை கொடுங்கள் சுதந்திரத்தை தருகிறேன் என்ற வசனங்கள் மூலம் மக்களை கவர்ந்தார். பலரும் விடுதலை துடிப்புடன் நேதாஜியின் பக்கம் திரும்பினர்.
நாம் செய்யும் செயல்கள் நமக்கே திரும்பி வருகின்றன !
1992ம் ஆண்டு இறந்தவர்களுக்குத் தரப்படும் போஸ்துமஸ் முறையில் நேதாஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
Thanks for Your Comments