பெண்கள் விரும்பி அணியும் ஒரு ஆபரணங்களில் ஒன்றாக முத்து மாலை உள்ளது. முத்து எப்படி சிப்பிக்குள் உருவாகிறது என்பது சுவாரஸ்யமான ஒரு விஷயம்.
அதுவும் இயற்கை அதிசயமாகவும் உள்ளது. முத்துக்கள் உலகின் வெப்பமான கடல் பகுதியில் மட்டும் அதிகமாக உருவாகின்றன.
ஒரு மணல் துகளை சிப்பியின் வயிற்றில் வைத்தால், அதைச் சுற்றி முத்து உருவாகும் என்று தவறாகக் கருதப்படுக.
உண்மையில் சிப்பிக்குள் தங்களின் எதிரிகளோ, திடப்பொருளோ அல்லது மணல் ஆகியை புகுந்து கொண்டால், அதிர்ச்சியில் தன் புறத்தோல் பகுதியில் நாக்ரே என்ற பொருளை உருவாக்குகின்றது.
தயிர் சாப்பிடும் போது இதையெல்லாம் சாப்பிடக்கூடாது !
அந்த எதிரி பொருள் மீது பல படலங்களாக நாக்ரே சூழ்ந்து உருவாகும் ஒரு பொருள் தான் முத்து. சிப்பிகள் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.
கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும், சில அங்ககப் பொருட்களை சிப்பிகள் உட்கொள்வதால்,
முத்து உருவாவதற்கான நாக்ரே மூலப்பொருளை உற்பத்தி செய்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
Thanks for Your Comments