ஐ.டி.ஐ முடித்தவர்களுக்கு கப்பலில் வேலை !

0

இன்ஜினியரிங் முடித்தவர்களை விட, டிப்ளமோ எனப்படும் பட்டய படிப்பு முடித்தவர்களை விட ஐ.டி.ஐ எனப்படும் எலக்ட்ரிகல் முடித்தவர்களுக்கு கப்பலில் மிக அதிக அளவு வேலை.

ஐ.டி.ஐ முடித்தவர்களுக்கு கப்பலில் வேலை !
ஆரம்பச் சம்பளம் 40 ஆயிரம் ரூபாயிலிருந்து ஆரம்பிக்கும். அதன் பின் படிப்படியாக உயர ஆரம்பிக்கும். மருத்துவம் முதல் அவர் சார்ந்த குடும்பத்தின் குழந்தைகளுக்கு கல்வி, வீடு, வரை அரசாங்கம் நன்முறையில் செய்து கொடுக்கும்.

குறிப்பிட்ட வயதிற்கு மேலாக தரையில் இருக்கும் கப்பல் போக்குவரத்து அலுவலகங்களில் வேலைக்கு இடமாற்றம் செய்து கொள்ளலாம்.

உண்மைக்குமே ஆச்சரியம். நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் இதனை ஒரு முறை ஆலோசியுங்கள்.

எம்பிளாய்மென்ட் எக்சேஞ்ச, மற்றும் ஓவர்சீஸ் மேன் பவர் கார்ப்பரேஷன் என்று அரசு அலுவலகங்கள் இருப்பது போல இதற்கெனவும் ஒரு அலுவலகம் உண்டு. நேரடியாக நீங்களே அதில் விண்ணப்பிக்கவும் செய்யலாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings