கூடுமான வரை தனக்கு தான் செய்து கொண்டு இருக்கும் வேலை வீணானது என்று நமக்கு தோன்றும் வரை நம் செயலுக்கான தனி காரணம் நம்மால் கொடுக்க முடியும்.
1. காலையில் குறிப்பிட்ட நேரம் எழ முடியாமல் போவது
2. வேலைகளை தள்ளிப் போடுவது
3. வேலைக்கு உணவு அருந்தாமல் தவிர்ப்பது
4. சிறிய விஷ்யத்திற்கும் சிவாஜி மாதிரி கோபப்படுவது
5. தட்டில் இருக்கும் உணவு என்ன என்று கூட தெரியாமல் சாப்பிட்டு முடிப்பது
6. நாளை என்ன தேதி என்று கூட தெரியம் இருப்பது
7. நேரத்திற்கு தகுந்தாற் போல் முடிவை மாற்றிக் கொள்வது
8. எங்கு செல்கிறோமோ அங்கேயே தங்கி விடுவது
9. ஆபாச வலைத்தளம்
11. எந்த வேலை செய்வதற்கும் ஒரு வேளை வரும் என்று காலவரை யற்று தள்ளிப் போடுவது
12. குறிப்பிட்ட வேலை செய்து முடிக்காமல் தப்பிக்க தகுந்த காரணம் தேடுவது
13. இன்று ஒருநாள் மட்டும் என்று தினமும் சொல்லிக் கொள்வது.
14. நீங்கள் செய்வது தவறு என்று தெரிந்தும் ஒப்பு கொள்ளாத மனநிலை
15. இன்று தேவை எவ்வளவு என்று அதற்கு மட்டும் வேலை பார்ப்பது .
16. நாளை என்பதை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்னும் மனநிலை.
விவசாயிகளுக்கு உதவும் செல்போன் வழி சேவைகள் !
17. சமூக வலைதளத்தில் வருவதை எல்லாம் வரிசையாக பார்த்துக் கொண்டே செல்வது
18. பாத்ரூமுக்குள் செல்போன்
இரவு 10.30 மணிக்குள் படுத்து விடுங்கள். 5 நாட்களுக்கு காலை 6.00 மணிக்கு எழுந்து கொள்ளுங்கள், அப்போது தெரியும் ஒரு நாள் எவ்வளவு நீண்டது என்று.
Thanks for Your Comments