வாழ்க்கையில் செய்யக் கூடாத விஷயங்கள் எவை?

0

இயல்பாக சென்று கொண்டிருக்கும் வாகனத்தை ஒரு பெண்ணை பார்த்தவுடன் விரட்டுவது. உங்கள் மனைவி அல்லது காதலியை சந்தேகத்தோடு கேள்வி கேட்டாதீர்கள். 

வாழ்க்கையில் செய்யக் கூடாத விஷயங்கள் எவை?
நான் சொல்வதை நம்புங்கள் ஒவ்வொரு பதிலும் மேலும் பத்து கேள்வியை கொண்டு வருமே தவிர உங்களை ஒருபோதும் திருப்திப் படுத்தாது.

அமேசான் அல்லது பிளிப்கார்ட் செயலிகளை உங்கள் கைபேசியிலிருந்து உடனடியாக நீக்கி விடுங்கள். இல்லை யென்றால் தேவையற்ற பொருட்களால் உங்கள் வீடு நிறைந்து விடும். 

பல சிக்கல்களை கடந்து வெற்றி அடைந்த நடிகர்கள் !

நமக்கு தேவையான பொருட்களை வாங்குவதை விட அவர்கள் கொடுக்கும் தள்ளுபடிக்காக வாங்கும் பொருட்களே அதிகம்.

உங்கள் பெற்றோரை புண்படுத்தும் படியான சொற்களை பேசாதீர்கள் அவர்கள் மீது தவறே இருந்தாலும். நீங்கள் அப்படி செய்யும் நாள் உங்களின் மிக மோசமான நாளாக அமையும்.

உதவும் பொழுது இந்த உதவியால் பின்னால் நமக்கு என்ன நன்மை நடக்கும் என்று யோசித்து உதவாதீர்கள். உதவுவதற்க்காக உதவுங்கள்.

ஒரு சவாலான சூழ்நிலையில் இருந்து தப்பித்து செல்ல வழி தேடாதீர்கள். வாழ்வின் சுவாரசியத்தை இழந்து விடுவீர்கள்.

உங்களுக்கு பிடிக்காத விடயங்களை ஒரு போதும் செய்யாதீர்கள். இருப்பது ஒரு வாழ்க்கை. அன்னையர் தினத்தன்று முகநூலில் வாழ்த்து செய்தியை பதிவிடாதீர்கள். 

நேரில் வாழ்த்துச் சொல்லுங்கள் முடியவில்லையா அலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்லுங்கள். காதல் பாடல்களை உங்கள் வாட்சப் ஸ்டேட்டஸ்-ல் வைப்பது தவறில்லை.

ஆனால் அதை அனைவரும் பார்க்க வேண்டுமென்று நினைக்காதீர்கள். ஏற்கனவே பல ரயில் பெட்டிகளை பார்த்து விட்டோம் ஸ்டேட்டஸ்-ல் ரயில் பெட்டி விட வேண்டாம். 

நீரிழிவு நோய்க்கு மூக்கிரட்டை சாறு... அதிசயம் அற்புதம் !

இப்படிக்கு பெண்ணை பார்த்தால் மண்ணை பார்த்து நடப்போர் சங்கம். உங்கள் சரீரம் கேட்கும் அனைத்தையும் கொடுத்து விடாதீர்கள். இந்த சரீரம் தற்காலிகமானது. ஆனால் உங்கள் ஆன்மா அழிவில்லாதது. 

சரீரம் கேட்பது அனைத்தயும் கொடுப்பதனால் நீங்கள் உங்கள் ஆன்மாவை சேதப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings