பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி. இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், 2008 இல் இருந்து 2023 வரையிலான என்னுடைய எல்லா வேலைகளும் என்னுடைய திருமணத்திற்கு பின்னர் நடந்தது.
ஆனால் அதே நேரத்தில் சிலர் என்னை திட்டியும் இருக்கிறார்கள். குறிப்பாக ஒரு பாட்டி விமான நிலையத்தில் வைத்து என்னை அந்தத் திட்டு திட்டினார் நாசமாக போய் விடுவாய் என்று சபித்தார்.
என்னை தவறாக விமர்சிப்பவர்கள் பற்றி எல்லாம் நான் என்றுமே கவலைப் பட்டதே கிடையாது. அவர்கள் எல்லாம் மனநல மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டியவர்கள்.
எனது இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு தான் நான் இப்படி எடை போட்டு விட்டேன். அதனை சுற்றி நிறைய காரணங்கள் இருக்கின்றன.
தோள் பட்டைகள் வலுப்பெற லோலாசனம் | Lolasanam !
அதனால் தான் அப்படி இருக்கிறது இன்று சொல்ல வேண்டும் என்று தோன்றும். இங்கு சொல்லி என்ன ஆகப்போகிறது என்று நான் அதை கடந்து விடுவேன் என வேதனை தெரிவித்துள்ளார்.
Thanks for Your Comments