ஆங்கிலத்தில் VULCANAISATION எனப்படும். நான்கு சக்கர வாகனங்களில் பங்ச்சர் ஆனால் சாதாரணமாக சைக்கிள் மற்றும்
பைக் டியூப்களில் ஸ்டிக்கர் ஓட்டுவது போன்று ஓட்டினால் டயர்களில் அதிக அழுத்தம் காரணமாக மீண்டும் ஸ்டிக்கர் உரிந்து விட வாய்ப்புண்டு.
அதனால் அதனை தவிர்க்கும் விதமாக சற்றே பெரியளவில் துளை விழுந்த இடத்தில் மற்றொரு ரப்பார் துண்டினை நடுவில் சிறிது கந்தகம் வைத்து பசையால் ஒட்டி விட்டு
இரண்டு இரும்பு துண்டுகளின் நடுவே ரப்பர் டியூபினை வைத்து அழுத்தி சூடு செய்தால் இரண்டு ரப்பர் இணைப்புக்களும் இன்னும் சற்று உருகி ஒன்றுடன் ஒன்று ஒட்டி கனமாக இறுகி விடும்.
திடீர்னு மரணம் வருவது எதனால்? அதை எப்படி தவிர்ப்பது?
அதன்பின்னர் அங்கே ஸ்டிக்கர் உரியாது.அந்த இடம் தடிமன் (THICKNESS) அதிகரித்த காரணத்தால் மீண்டும் பங்ச்சரும் ஆகாது. இது வல்கனைசேஷன் என்றழைக்கப்படும் ப்ராசஸ்.
Thanks for Your Comments