அமெரிக்காவில் வால்மார்ட்டில் வாங்கிய tab இரண்டு நாளில் வேலை செய்யவில்லை என்று திருப்பி கொடுத்ததும் பில் வாங்கி பொருளை சரி பார்த்து விட்டு பணத்தை திருப்பி கொடுத்து விடுவார்கள்.
முத்தமிட்டுக் கொண்டிருந்தது : .
உருகுவே நாட்டில் ரோடு கடக்கும் போது சிவப்பு சிக்கனலுக்கு காத்திருக்கும் போது, லிப்ட்டில் சும்மா இருக்கும் போது என விடாமல் ஜோடிகள் சுற்றி இருப்பவர்களை பற்றி கவலைப் படாமல் முத்தமிட்டுக் கொண்டிருந்தது பெரும் அதிர்ச்சி தந்தது.
அலுவலகத்தில் ஒருவரை ஒருவர் சற்றே அணைத்தவாறு கன்னத்தில் கன்னம் வைத்து காற்றில் முத்தம் பறக்க விட்டு சொல்லும் HOLA தலை சுற்ற வைத்தது.
அனைவருக்கும் காலை வணக்கம் சொல்லி வேலை ஆரம்பம் செய்வதற்குள் மதிய உணவு இடைவேளையே வந்து விடும்.
ஹோட்டலில் உப்பு கேட்டால் மட்டுமே கொடுக்கிறார்கள். ஆரோக்கிய காரணங்களுக்காக குறைவான உபயோகத்தை செய்ய அறிவுத்தப்பட்ட பொருளாம்.
பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படும் சுவாரஸ்யமான அழகு கலாச்சாரம் !
பிள்ளைகளை கால்பந்து வீரனாக்குவேன் : .
பத்து குழந்தைகளின் பெற்றோரிடம் உங்கள் பிள்ளைகளை என்னவாக போகிறீர்கள் என்று கேட்டால் மூன்று பேராவது கால்பந்து வீரனாக்குவேன் என்பர்கள்.
இந்தியாவில் இருந்து செல்லும் எவருக்குமே இந்த பதில் அதிர்ச்சி தான். கிரிக்கெட் என்றொரு விளையாட்டு உள்ளது என லத்தீன் அமெரிக்காவில் பலபேருக்கு தெரியாது. என்ன உங்களுக்கும் அதிர்ச்சியா?
ஒவ்வொரு முறை போன் செய்யும் போதும் வணக்கம் : .
உதாரணமாக Zeebra Cab புக் செய்து விட்டு காத்திருக்கும் போது பத்து முறை டிரைவர் உங்களை கூப்பிட்டு வழி கேட்டால் பத்து முறையும் கிரீட் செய்கிறார்கள்.
விமான நிலையத்தில் அவசரமாக ஓடி சென்று ஒரு கேள்வி கேட்டதும் நிமிர்ந்து பார்த்து விட்டு பதில் சொல்லாமல் உதவி மையத்தில் இருப்பவர் குனிந்து கொண்டார். மீண்டும் கேட்ட போது நீங்கள் எனக்கு வணக்கம் சொல்லவில்லை என்றார்.
இப்படி செய்யாமல் பேசுவது அவர்களை அறைவதற்கு சமமாம். நீங்கள் மூன்று வேளை எவ்வளவு சாப்பிடுகிறீர்களோ அதை அவர்கள் ஒரே வேளையில் சாப்பிடுகிறார்கள்.
உணவகத்தில் பேபி சிக்கன் ஆர்டர் கொடுத்து விட்டு பார்த்தால் வான்கோழி அளவுக்கு பெரிய அளவு கோழியை எடுத்து வந்து அதிர்ச்சி யளித்தார்கள்.
குழந்தைக்கு கண்ணாடி : .
சிங்கப்பூரில் கமிசன் இல்லாமல் இந்திய பணத்தை சிங்கை பணமாக மாற்றியது முதல் வகை அனுபவம்.
மக்கள் சமையல் செய்ய அதிக நேரம் செலவிடாமல் உணவகங்களில் வாங்கி சாப்பிடுகிறார்கள். பாதி குழந்தைகள் கண்ணாடி போட்டு இருக்கிறார்கள்.
மலேசியாவில் காவடி : .
பிலிப்பின்ஸில் மூன்றாம் பாலினம் : .
பிலிப்பின்ஸில் 20% சதவிகிதத்தினர் மூன்றாம் பாலினம் என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது. இவர்களை நம்மால் தனியாக கண்டு பிடிக்க முடியாது. பெண்களை போல மிக அழகாக இருப்பார்கள்.
சமூகம் கல்வி, வேலை வாய்ப்பில் சமமாக நடத்துகிறது. வெள்ளைக்காரர்கள் நிறைய பணத்துடன் வந்து கை நிறைய பெண்களிடம் பழகி சிலரை சொந்த நாட்டிற்கே அழைத்து சென்று வாழ ஆரம்பிப்பதால்
இவர்களின் அன்பை, நம்பிக்கையை பெற பெண்களிடம் பலமான போட்டி. ஆண்களை விட பிபிஓ வில் வேலை செய்யும் பெண்கள் அதிகமாக புகைத்து தள்ளுகிறார்கள்.
பொது இடத்தில பராக்கு பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தால் சில நிமிடங்களில் யாராவது உங்கள் அருகில் வந்து
காதல் வழியும் கண்களுடன் என்ன ரூமுக்கு போகலாமா? என அன்பை பொழியும் அதிர்ச்சியும் அடிக்கடி நடக்கும்.
கொரோனா நோயாளிகளுக்கு முட்டை ஏன் அவசியம் தெரியுமா?
கென்யாவில் திருடர்கள் அதிகம் : .
கடத்தல் காரர்களிடம் இருந்த மீட்கப்பட்ட பல டன் யானை தந்தங்களை மலை போல குவித்து கொளுத்தி விட்டது அரசாங்கம். அந்த சாம்பல் குவியலில் பல யானைகளின் மரண ஓலம் அர்த்தமில்லாது போனது அதிர்ச்சி.
மூன்று வேளையும் பல் துலக்குகிறார்கள் : .
பிலிப்பின்ஸில் மூன்று வேளையும் பல் துலக்குகிறார்கள். அசைவம் அதிகமாக சாப்பிடுவதால். அலுவலக பாத்ரூமில் பலபேர் மதிய உணவிற்கு பிறகு பல் துலக்குவதை பார்த்து வியப்பாகி போனது.
ட்ரிங்க்ஸ் வாங்கிக் கொடுக்கும் பெண்கள் : .
அது அவர்கள் கலாச்சாரப்படி அவர்களை மிகவும் அவமதிக்கும் செயலாகும். உலகிலேயே எய்ட்ஸ் அதிகம் உள்ளவர்கள் இங்கு தான் இருக்கிறார்கள்.
நெல் எங்கிருந்து வந்தது?
தோல் நிறம் வைத்து வேலை : .
சவுத் ஆப்பிரிக்கா அலுவலகங்களில் மதம், இனம், தோல் நிறம் ஆகிய தகவல்களை சேகரிக்கிறார்கள்.
இவைகளை வைத்து யார் யாருக்கு எத்தனை சதவீதம் வேலை கொடுத்திருக்கிறார்கள் என்ற தகவல்களை அரசுக்கு தேவைப்படும் போது தெரிவிக்க வேண்டும்.
அவர்கள் உருவத்தை வைத்து நாம் நம்மை சற்றே உசத்தி என உள்ளுக்குள் நினைத்தாலும் அவர்கள் நம்மை அவர்களை விட தாழ்வாகவே நினைக்கிறார்கள்.
வெள்ளைக் காரர்கள் இந்தியர்களைத் தானே கால்நடைகளை போல கப்பலில் அள்ளி சென்று ஆப்பிரிக்காவில் கொத்தடிமைகளாக வைத்து இருந்தனர்,
இஸ்லாம் மதங்களுக்கு மாறி விட்டார்கள் : .
15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் தொடங்கி தற்போது வரை 80% ஆப்பிரிக்கர்கள் அவர்களின் பூர்விக மதங்களை விட்டு கிறிஸ்துவம் மற்றும் இசுலாம் மதங்களுக்கு மாறி விட்டார்கள்.
ஆப்பிரிக்கா கிராமங்களில் இருந்து வேலை தேடி ஜொஹான்னெஸ் வருபவர்கள் சரியான வேலை கிடைக்கவில்லை என்றால் சில காலம் பாலங்களின் அடியில் வசிக்கிறார்கள்.
பின்பு குற்ற தொழில் செய்யும் கூட்டங்களில் சேர்க்கப் படுகிறார்கள். விமானங்களை தீவிரவாதிகள் கடத்துவது போல இந்த குழுக்கள் கட்டிடங்களையே தங்கள் கட்டுப்பாட்டிற்கு எடுத்து வந்து விடுகிறார்கள்.
உரிமையாளரால் ஒன்றுமே செய்ய முடியாதாம்
உருகுவே நாட்டில் மாட்டிறைச்சி : .
ஏன் இப்படி என்று கேட்டதில் இப்படி உடற்பயிற்சி செய்யா விட்டால் அவர்கள் சாப்பிடும் மாட்டிறைச்சி உணவினால் இளம் வயதிலேயே நோய்வாய்ப் படுத்தல் மற்றும் உயிரிழத்தல் நிச்சயம் என்றார்கள்.
உணவகங்களில் மாட்டின் படம் வரைந்து பாகங்களை குறித்து வைத்து இருக்கும்.
நீங்கள் அதன் பாகத்தின் எண்ணை குறிப்பிட்டு எந்த வகையில் சமைத்து தரவேண்டும் என்று சொல்லி விட்டால் உங்கள் கண் முன்னே சமைத்து தருவார்கள்.
மரணத்திற்கு பிறகு இயற்கை இரக்கம் காட்டப் போவதில்லை... படிங்க !
மிக மிக முக்கியமான விஷயம் : .
8.02 மணிக்கு நீங்கள் மீட்டிங் அறைக்குள் நுழைந்தாலும் அல்லது லாகின் செய்தாலும் நீங்கள் தாமதமானவர். சில சமயம் மீட்டிங்கை கேன்சல் செய்து விட்டு சென்று விடுவார்கள்.
5.00 மணி வரை தான் உங்கள் மீட்டிங் என அழைப்பில் போட்டிருந்தீர்கள் பை பை என சொல்லி விட்டு விவாதம் முடிவதற்கு முன் 5.00 மணிக்கு லேப்டாப் மூடி எழுந்து சென்று விடுவார்கள்.
Thanks for Your Comments