பொதுவாக கேஸ் லைட்டிங் என்பது எமோஷனல் துஷ்பிரயோகம் என்று அழைக்கப் படுகிறது. அதாவது நம்மை சுற்றியிருக்கும் ஒரு சிலர் நம்முடைய அனைத்து செயல்களையும்
குறை கூறி நாம் செய்வது அனைத்தும் தவறு என்று சொல்வதால் நம் மனது காயமடைவதை தான் கேஸ் லைட்டிங் என்று சொல்கிறோம்.
இன்னும் உங்களுக்கு தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் தன்னம்பிக்கையை இழந்து சோர்வாக இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம்.
அதே போல உங்கள் மீதே உங்களுக்கு ஒரு அவநம்பிக்கை இருக்கிறது. இதற்கு நீங்கள் தான் காரணம் என்ற எண்ணம் உங்களுக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது.
ஆரோக்கியத்தை தரும் கம்மங்கூழ் !
இது போன்ற செயல்களால் நீங்கள் கஷ்டமாக உணர்வதை தான் கேஸ் லைட்டிங் (Gaslighting) என்று சொல்கிறார்கள். RTE என்றால் என்ன.. வாங்க தெரிந்து கொள்வோம்..
அதே போல உங்களை சுற்றி இருக்கும் ஒரு நபர் உங்களை பற்றி குறை கூறுவதால் நீங்கள் மிகவும் மனதளவில் காயப்பட்டு வருந்தினால்
அது கேஸ் லைட்டிங் அதாவது எமோஷனல் துஷ்பிரயோகம் என்று சொல்லப் படுகிறது. இதுவே கேஸ் லைட்டிங் என்பதன் உதாரணமாகும்.
Thanks for Your Comments