ப்ளாக் ட்ரஸ்ஸில் அழகாய் ஜொலிக்கும் அதுல்யா ரவி !

0

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றில் நடித்து பெரிய ஹீரோங்களுக்கு ஈடாக பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. 

ப்ளாக் ட்ரஸ்ஸில் அழகாய் ஜொலிக்கும் அதுல்யா ரவி !
அவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய ஏமாளி படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதையடுத்து வெளிவந்த காதல் கண்கட்டுதே படம் அதுல்யாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.  

தண்டுவட அறுவை சிகிச்சை ஃபெயிலியர் ஆகுமா?

பின்னர் சமுத்திரக் கனியின் இயக்கத்தில் நாடோடிகள்2, மற்றும் எஸ்.வி சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகிய கேப்மாரி படத்திலும் நடித்திருந்தார்.

தமிழில் அவருக்கு இன்னும் ஹிட் படங்கள் அமையவில்லை. அதனால் இப்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். 

இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் வைரல் ஆகி வரும் நிலையில் இப்போது கருப்பு நிற சேலையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings