நம் அன்றாட வாழ்வில் கண்ணாடி பொருட்களின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. கண்ணாடி பாட்டில்கள், கண்ணாடி கிண்ணங்கள், கண்ணாடி ஜாடிகள், கண்ணாடி விளக்குகள்,
இந்த கண்ணாடி பொருட்கள் தயாரிக்கும் தொழிசாலைகள் நிறைய இருந்தாலும், இந்தியாவின் கண்ணாடி நகரம் பற்றி தெரியுமா?
பெண்களே வீட்டில் தனியாக இருக்கிறீர்களா?
உத்திர பிரதேசத்தில் இருக்கும் ஃபிரோசாபாத் தான் இந்தியாவின் கண்ணாடி நகரம் என்று அழைக்கப் படுகிறது.
ஃபிரோசாபாத் இன்று நேற்று கண்ணாடி தயாரிப்பில் ஈடுபடும் இடமல்ல,பல நூற்றாண்டுகளாக இந்த துறையில் சிறந்து விளங்கும் பாரம்பரியம் கொண்டுள்ளது.
அப்போதிலிருந்து இங்குள்ள மக்கள் கண்ணாடி பொருட்களை தயாரிக்கத் தொடங்கி யுள்ளனர்.
வேலை நேரத்தில் டிக்டாக் செய்த பெண் ஊழியரால் பரபரப்பு !
அப்படி வளர்ந்து வந்த தொழில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தான் செழிக்கத் தொடங்கியது. இன்று வரை, இங்கு கண்ணாடி வேலைகள் செய்யும் கைவினைஞர்கள் கஞ்சகர் என்று அழைக்கப் படுகிறார்கள்.
(nextPage)
கண்ணாடி தயாரிக்கும் திறன்
கண்ணாடி தயாரிக்கும் திறன் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் எத்தனை தலைமுறைகள் ஆனாலும், முகலாயர்கள் காலத்தில் செய்து வந்த நேர்த்தி குறையாமல் இருக்கிறது.
கண்ணாடி பொருட்கள் வெறுமனே பெயருக்கு என்று இல்லாமல் அதில் தங்களால் ஆன கலைநயங்களை வெளிப்படுத்து கிறார்கள்.
கண்ணாடி பொருட்களை சேமிக்கும் மக்களுக்கு ஃபிரோசாபாத் சிறந்த வரப்ரசாதமாக அமையும். கண்ணாடியில் செய்யப்பட்ட வீடு அலங்கார பொருட்கள்,
படிக்காத தன் கணவரை கிண்டலடித்த மனைவி !
கண்ணாடி சார்ந்த பல புதுமையான பொருள்களை நீங்கள் வாங்கலாம். உத்திர பிரதேசம் பக்கம் போனால் நிச்சயம் ஃபிரோசாபாத் சந்தைகளை பார்த்து வாருங்கள்.
Thanks for Your Comments