உங்களுக்கு ஏதோ உடலில் பிரச்சனை இருக்கிறது என்று டாக்டரிடம் செல்கிறீர்கள். டாக்டரும் உங்களை பரிசோதித்து விட்டு உங்களுக்கு ஒரு சின்ன ஆப்ரேஷன் செய்தால் அந்த உடலில் இருக்கும் பிரச்சனை சரி ஆகிவிடும்னு சொல்றாங்க.
நீங்க ஆப்ரேஷன் தியேட்டரில் படுக்க வைக்கபட்டிருப்பீர்கள். உங்களை சுத்தி டாக்டர், நர்ஸ், என்று எல்லோரும் இருப்பார்கள். முதலில் உங்களுக்கு மயக்க மருந்து கொடுத்து உங்களை மயக்கமடைய செய்ய வேண்டும்.
உச்ச கட்ட கவர்ச்சி காட்டும் பூனம் பாஜ்வா - வாய் பிளந்த ரசிகர்கள் !
அப்பறம் தான் ஆப்பரேஷனை தொடங்க வேண்டும். அதற்காக அனஸ்திஸியாலஜிஸ்ட் உங்களுக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டும். இரண்டு டோஸ்கள் கொடுக்க வேண்டும்.
முதல் ஒன்று உடலை முழுவதுமாக செயலிழக்க செய்வதற்கு. இரண்டாவது ஒன்று மயக்கம் வருவதற்கு. எல்லாம் சரியாக போய் கொண்டிருக்கும்.
இங்க தான் ஒரு பிரச்சனை வருது. அந்த அனஸ்திஸியாலஜிஸ்ட் இரண்டாவது டோஸை போடுவதற்கு மறந்து விடுகிறார். வேறு வேலையில் பிஸியாக இருந்து விடுகிறார்.
இப்போது மற்றவர்களும் நீங்கள் மயக்கம் அடைந்து விட்டீர்கள் என்று நினைத்து கொண்டு ஸ்கேப்பலை வைத்து உங்கள் வயிற்றை அறுக்கிறார்கள்.
உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. கத்த முடியாது, உடலை அசைக்க முடியாது. எந்த சைகையையும் செய்ய முடியாது. உங்களால் செய்ய முடிந்தது எல்லாம் ஒன்று தான் உங்கள் விழிகளை அசைக்க முடியும்.
ஆண்களைத் தாக்கும் இரைப்பை ஏற்றத்தால் சந்திக்கும் அபாயம் தெரியுமா?
ஆப்ரேஷன் செய்யும் வலியை உணர முடியும். நீங்கள் விழிகளை அசைப்பதை யாராவது பார்த்தால் தான் உண்டு.
- அழகானது ஆனால் கொடியது : . தீபத்தின் சுடர் பார்க்க அழகானது. அந்த சுடர் பற்றி எரியும் போது எதுவும் மிஞ்சாது அத்தனையும் ஒருபிடி சாம்பல் ஆக்கும் அளவு கொடியது
நடந்திருக்கு. 73 வயதான செர்மேன் சிஸ்மோர்க்கு. மொத்தமாக 16 நிமிடங்கள் ஆப்ரேஷன் தியேட்டரில் அவர் சுயநினைவுடன் இருந்திருக்கிறார். பின்பு அதனால் ஏற்பட்ட தாக்கத்தால் தற்கொலை செய்து கொள்கிறார்.
வாசனை திரவியம் பயன்படுத்தும் பெண்களுக்கு !
இதை கேட்டதும் ஆப்ரேஷன்னாலே பயம் வருது. இப்படி ஒரு பிரச்சனை இருக்குன்னு இதுவரை தெரியாது இல்லையா? இதை கேள்விப் பட்டதும் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியாக இருந்தது.
Thanks for Your Comments