கோட் பாக்கெட்டில் மிகச்சிறிய துணி வைக்கப்படுவது ஏன்?

0

கோட் சூட் மரியாதை நிமித்தமாக அணியப்படும் உடை. இதை அணியும் போது கிடைக்கும் கம்பீரம், கெத்து வேறெந்த உடையிலும் அனுபவிக்க முடியாது. 

கோட் பாக்கெட்டில் மிகச்சிறிய துணி வைக்கப்படுவது ஏன்?
கோட் சூட் அணிவதென்றால் அதற்கு கூடுதல் அழகைச் சேர்க்கும் ஆக்சசரீசை பயன்படுத்தினால் இன்னும் நேர்த்தியாக இருக்கும். அப்படி எந்தெந்த அக்சஸரீஸ் உள்ளன என்று பார்க்கலாம்.

டை பின் : 

கோட் பாக்கெட்டில் மிகச்சிறிய துணி வைக்கப்படுவது ஏன்?

கோட் சூட்டின் சிறப்பு அம்சமான டை விலகாமல் இருக்க அணியப்படுவதே இந்த டை பின். இருப்பினும் அது வெறும் பின்னாக இருந்து விடக் கூடாது என்பதற்காக அதில் பல டிசைன்களை அளிக்கின்றனர். 

அதில் மீசை, கண்ணாடி, மீன் போன்ற உருவம் பதித்த ஊக்குகள் இருக்கின்றன. அதே போல் வட்ட வடிவத்தில் தங்கள் பெயரின் முதல் எழுத்து பொறித்த ஊக்குகளும் அணிகின்றனர். 

இது பார்ப்பதற்கு ஸ்டைலிஷ் ஜெண்டில்மேன் லுக்கை அளிக்கிறது.

லேபல் பின் : 

கோட் பாக்கெட்டில் மிகச்சிறிய துணி வைக்கப்படுவது ஏன்?

லேபல் பின் வகைகள் பல தற்போது கிடைக்கின்றன. கோட்டின் லேபல் பகுதி அதாவது மார்புப் பகுதியில் அணியப்படும் இந்த பின் கோட் சூட் ஆடையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

லேபல் பின்கள் அந்த ஆணின் பர்சனாலிட்டியை வெளிபடுத்தும் விதமாகவும் முன்னிருத்தப் படுகிறது. பூக்கள், விலங்குகள், தனது தொழில் சார்ந்த அடையாளச் சின்னங்கள் என இதன் பட்டியல் ஏராளம்.

நரம்பு முடிச்சு நோய் வர காரணம் !

புரூச்சஸ் பின் (BROOCHES PIN) : 

கோட் பாக்கெட்டில் மிகச்சிறிய துணி வைக்கப்படுவது ஏன்?

லேபல் பின்னின் இன்னும் கூடுதல் அழகு சேர்க்க கண்டு பிடிக்கப்பட்டது தான் புரூச்சஸ் பின். மார்புப் பகுதியையும், பாக்கெட்டையும் இணைக்கும் இந்த ஆக்சசரி ஆண்களுக்கு பிடித்தமான ஒன்று. 

இதை அணிவதால் ஆடைக்கு கூடுதல் வடிவமைபை ஏற்படுத்துகிறது. இதில் சில்வல்,கோல்டு, மெட்டல் என பல உலோகங்களில் கிடைத்துக் கொண்டிருந்த புரூச்சஸ் பின் தற்போது கற்கள் பதித்தும் கிடைக்கிறது. 

இதிலும் பல வகைகளை உங்களால் பெற முடிகிறது. அதில் ஆடைக்கு ஏற்ற சிறப்பான ஒன்றை தேர்ந்தெடுத்து அசத்தலாம்.

காலர் பின் : 

கோட் பாக்கெட்டில் மிகச்சிறிய துணி வைக்கப்படுவது ஏன்?

காலர் பின்கள் ஸ்டைலிஷான தோற்றத்தை ஏற்படுத்த வல்லது. இவை பெரிய அளவில் இல்லாமல் சிறு வடிவங்களாகவே மரியாதைக் கருதி அணியப் படுகிறது. 

காலர் பகுதி சட்டென பார்க்கும் இடத்தில் இருப்பதால் சற்று கூடுதல் கவனத்துடனே அணிய வேண்டி யிருக்கிறது. 

இதில் மிருகங்களின் உருவம் பதித்தவை மற்றும் சாதாரன வட்டம், ஸ்டார் உருவங்கள் போன்றவை மட்டுமே இருக்கின்றன.

இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைவதற்கு காரணம் !

இதில் கிராஸ் காலர் பின்களும் கிடைக்கின்றன. இது இரு காலர்களையும் இணைப்பது போல் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. 

இதன் மீது அதிகம் ஆர்வம் செலுத்துவ தில்லை. இருப்பினும் எப்போதும் கோட் சூட் அணிவோர் கேசுவல் மீட்டிங் செல்லும் போது இது போன்ற கிராஸ் காலர் பின்களை தேர்வு செய்கின்றனர்.

காலர் டை : 

கோட் பாக்கெட்டில் மிகச்சிறிய துணி வைக்கப்படுவது ஏன்?

கோட் சூட் என்றாலே தவிற்க முடியாத அக்சஸரி காலர் டை. பிளெயினாக இருந்த டைகள் தற்போது டிசைன்களோடு வலம் வந்துக் கொண்டிருக்கிறது. 

கோட் சூட் மட்டுமின்றி மற்ற ஆடைகளுக்கும் அணியலாம் என்கிற மனநிலையை இந்த டிசைன் டைகள் மாற்றி யிருக்கிறது.

கூடுதலாக பவ் டையும் இருக்கிறது. இதை மரியாதையாகவும் கருதுகின்றனர். இதை அணியும் போது கிளாசிக் லுக்கை அளிக்கிறது. இதை கேசுவல் உடைகளுக்கும் அணிகின்றனர்.

பாக்கெட் ஸ்கொயர் : 

கோட் பாக்கெட்டில் மிகச்சிறிய துணி வைக்கப்படுவது ஏன்?

கைக்குட்டைகளின் வளர்ச்சி தான் இன்றைய பாக்கெட் ஸ்கொயர்கள். பாக்கெட் ஸ்கொயர்கள் மூக்கை மூடவும். 

கையில் இருக்கும் கறைகளைத் துடைக்கவுமே கைக்குட்டைகளாக ஜாக்கெட் பாகெட்டுகளில் வைக்கப் படிருந்தது. பின்னாலில் அது பேஷனாக மாறி ஸ்டைல் பேக்டராக மாறி  விட்டது. 

மூளையில் உள்ள ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட காரணம் !

கஃப் பின் : 

கோட் பாக்கெட்டில் மிகச்சிறிய துணி வைக்கப்படுவது ஏன்?

கோட்டின் உள்சட்டையின் முழங்களைகளை இணைக்க அணியப்படும் பட்டன்கள் கூட அழகை பரிதிபளிக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்டது தான் கஃப் பின்கள். 

இதில் பெரிதளவில் மாற்றங்கள் இல்லை. கைகளை அசைத்தோ, உயர்த்தியோ பேசும் போது கோட் கை சற்று விலகினால் உள் சட்டையின் பொருத்தி யிருக்கும் இந்த கஃப் பின் அழகாக எட்டிப் பார்க்கும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings