அற்புதமான சில உளவியல் உண்மைகள் என்ன?

1 minute read
0

கொட்டாவி விடுவதால் மூளைக்கு அதிகம் பிராணவாயு கிடைக்குமென்பது உண்மையல்ல. அதனால், மூளை குளிர்ச்சி அடைவதாக தற்போது கண்டறியப் பட்டுள்ளது.

அற்புதமான சில உளவியல் உண்மைகள் என்ன?
பெண்களிடம் அதிகமாக உள்ள ஹார்மோன் ஆன ஈஸ்ட்ரோஜென் நினைவுத்திறனை அதிகரிக்க வல்லது.

ஆண்களை விட பெண்கள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். ஆண் நிறைய நகைச்சுவை துணுக்குகளை சொல்வான். ஆனால், அது மற்றவர்கள் மனம் புண்படுமா என்பதை கவனிப்பதில்லை.

குடிக்கும் பானத்தில் மாதவிடாய் ரத்தம் கலக்கும் பெண்கள் - தலைமுறை ரகசியம் !

பெரும் குழுவாக இருப்பவர்கள் தவறான, உணர்ச்சி பூர்வமான முடிவெடுப்பர். (இந்தியாவே இதற்கு சாட்சி ). சிறு குழுவினர் சிறந்த முடிவுகளை எடுப்பர்.

நீல நிறம் மனதை சாந்தப்படுத்தும். நீல நிற அறையில் பணிபுரிபவர்கள் அதிக படைப்பாற்றலுடன் திகழ்வதாக கண்டறியப் பட்டுள்ளது.

அற்புதமான சில உளவியல் உண்மைகள் என்ன?

ஏதாவது மோசமானது நிகழும் போது, மக்கள் சூழ்நிலையை காரணம் கூறுவதை விட அடுத்தவரை குறை கூறுவதே அதிகம்.

9% ஆண்களும் 0.5% பெண்களும் நிறக்குருடு உடையவர்கள். (உங்கள் மனைவியின் உடை நிறத்தை பற்றி இனி பேசுவீங்க? )

கால்களால் சுவையை உணரும் பட்டாம் பூச்சி சுவாரஸ்யங்கள் !

மனிதரின் மூளையிலுள்ள காணுணர் பகுதியிலுள்ள சில உயிரலகுகள் கிடைமட்ட தகவல்களையும், மற்றவை நெடுக்கு தகவல்களையும் மட்டுமே உணர்கின்றன. (ஹூபேல் & வெய்செல், 1959)

அற்புதமான சில உளவியல் உண்மைகள் என்ன?

மனிதரின் செயலாற்றும் நினைவு ஒரு நேரத்தில் 7 + அல்லது - 2 தகவல்களை மட்டுமே கொள்ள முடியும்.

Allodoxophobia - கருத்துகள் சொல்வது பற்றிய பயம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 8, April 2025
Privacy and cookie settings