மருத்துவ மனைக்குள் ஸ்கூட்டரில் நோயாளியை அழைத்து சென்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
அரசு மருத்துவ மனையில் சக்கர நாற்காலியில் பற்றாக்குறை இருப்பதால், அவசரம் கருதி ஸ்கூட்டரில் அழைத்து சென்றதாக தந்தை விளக்க மளித்துள்ளார். இது குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
உணவுக்குழாய் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம் !
இதனை கண்ட நெட்டிசன்கள், நண்பன் திரைப்படத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜீவாவின் தந்தையை, நடிகர் விஜய் ஸ்கூட்டரில் மருத்துவ மனைக்கு அழைத்து செல்வார். அதனை இந்தக் காட்சி மிஞ்சி விட்டதாக கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.
कोटा के सरकारी अस्पताल में स्कूटी पर सवार वकील साहब अस्पताल में घुस गए, अपने बेटे के इलाज के लिए स्कूटी पर बैठाकर वार्ड तक पहुँच गये ! वकील साब का कहना है सरकारी अस्पताल में व्हील चेयर नहीं थी इसलिए गाड़ी ही ले गये वार्ड में ! @indiatvnews pic.twitter.com/HfVMF8LwXz
— Manish Bhattacharya (INDIA TV)﮷ (@Manish_IndiaTV) June 17, 2023



Thanks for Your Comments