யோசனைகளை யார் மூலமும் பெறலாம்? டாட்டா உப்பு !

0

ஒரு முறை டாட்டா குழுமத்தின் தலைவரான ஜே ஆர் டி டாடா அவர்களை சந்திக்க ஒரு நபர் பலமுறை முயற்சி செய்து கடைசியில் அவரை சந்திக்க வாய்ப்பு பெற்றார்.

யோசனைகளை யார் மூலமும் பெறலாம்? டாட்டா உப்பு !
அந்த நபர் டாட்டாவிடம் உப்பை விற்குமாறு கூறினார். டாட்டா விற்கு உப்பை விற்பதில் பெரிதாக ஆர்வமில்லை.‌

ஆனால் அந்த நபர் உப்பின் விற்பனை குறித்து பல்வேறு தகவல்களை கூறி டாட்டாவை வியக்க வைத்தார். உப்பானது இந்திய சமையலறைகளில் தினமும் பயன்படுத்தப்படும் ஒன்று. 

யாராவது துன்பம் கொடுத்தால் மன்னித்து விடு, அதுவே தண்டனை !

அதன் தேவையானது என்றும் இருந்து கொண்டே இருக்கும். எனவே உப்பினை விற்றால் அதிக பணம் பார்க்கலாம் என்று ஆலோசனை கூறினார்.

அந்த நபரின் யோசனையை கேட்ட டாட்டா உடனே உப்பினை விற்பதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தர விட்டார். இன்று டாட்டா உப்பு இந்தியாவில் அதிகமாக விற்கப்படும் உப்பு. 

யோசனைகளை யார் மூலமும் பெறலாம்? டாட்டா உப்பு !

இந்தியாவில் உப்பு விற்பனையில் 17 சதவீதம் தன்னிடம் வைத்துக் கொண்டுள்ளது. எனவே யோசனைகளை நாம் யார் மூலம் பெற்றாலும் அதனைச் சிந்தித்து செயல்படுத்த நாம் தயாராக இருக்க வேண்டும்.

பெரிய நிறுவனங்களில் ஆலோசனை பெட்டி வைத்திருப்பார்கள். யார் வேண்டுமானாலும் அங்கு ஆலோசனையை தெரிவிக்கலாம். 

சுவையான கேழ்வரகு கிரிஸ்பி லட்டு செய்வது எப்படி?

அவை நிர்வாகத்தின் முன்பு எடுத்துச் செல்லப்பட்டு அந்த ஆலோசனை சரியாக இருந்தால் அது நிறைவேற்றப் படும். எனவே எவரிடமும் யோசனைகளை நாம் பெறுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings