தமிழ் சினிமா நட்சத்திரங்களில் ஒருவராக பல காலமாக திகழ்ந்து வருகின்ற ஒருவரே நடிகர் விஜயகுமார். இவர் அதிகளவில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
அதில் மூத்த மனைவி முத்துக் கண்ணுவுக்கு அனிதா, கவிதா, அருண் என 3 பிள்ளைகளும், இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என 3 மகள்களும் என விஜயகுமாருக்கு மொத்தமாக 5 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
சுவையான செட்டிநாடு கோழி குழம்பு செய்வது எப்படி?
இந்த 5 மகள்களிலும் வனிதாவுடன் ஏற்பட்ட சச்சரவுகள் காரணமாக குடும்பத்தினர் யாருமே அவருடன் பேசுவதில்லை. மீதமுள்ள 4 மகள்களும் எத்தனை அன்பாக இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் பொருட்டு
அடிக்கடி தங்களின் குடும்ப புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வனிதா, பல விஷயங்களை பகிர்ந்திருக்கின்றார்.
ஆனால், நான் அப்படி எல்லாம் செய்ய மாட்டேன். நான் இதுவரை 12 பேருக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளேன். அத்தோடு காதலர் தினத்தற்கு ஐ லவ் யூ என எழுதியிருந்த க்ரீடிங் கார்ட் அம்மாவுக்கு கொடுத்துள்ளேன்.
(getCard) #type=(post) #title=(You might Like)
ஆனால், அது அம்மாவுக்காக வாங்கவில்லை. தான் காதலித்த ஒருவருக்காக வாங்கினேன். அதனை அம்மா பார்த்து விட்டதால், அவரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க அம்மாவுக்காக வாங்கியது என்று சொல்லி கொடுத்து விட்டேன் என்றார்.
மேலும், தன்னுடைய தங்கைகள் பற்றிக் கூறுகையில், தன்னுடைய அம்மா தன்னையும், தன் தங்கை ப்ரீத்தாவையும் மட்டுமே அடித்து வளர்த்தார் எனவும், இரண்டாவது தங்கை ஸ்ரீதேவியை எப்பவும் அவர்கள் அடித்தது இல்லை எனவும் கூறியுள்ளார்.
இதே மாதிரி தான் சிறு வயதில் இருந்தே ஸ்ரீதேவி சரியான பிராடு, நல்ல டிராமா போட்டு எல்லாரையும் பயங்கரமாக ஏமாற்றுவார்.
தீபாவளி ரெசிபி.. ராகி முறுக்கு செய்வது எப்படி?
அதனாலேயே அவளை யாருமே அடிக்க மாட்டார்கள் என்று ஸ்ரீதேவி பற்றிய நீண்டநாள் ரகசியத்தை அந்தப் பேட்டியில் போட்டுடைத்துள்ளார் வனிதா.
Thanks for Your Comments