இந்தியாவின் நீளமான ரயில்வே பிளாட்பார்ம்கள் தெரியுமா?

0

ரயில்வே ஸ்டேஷனோட பிளாட்பார்ம் நீளம் ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனுக்கும் வித்தியாசப்படும். சில ரயில் நிலையங்களில் நடைமேடை அதிக நீளமா இருக்கும். 

இந்தியாவின் நீளமான ரயில்வே பிளாட்பார்ம்கள் தெரியுமா?
நம்ம இந்தியாவில் தான் நீளமான பல ரயில் நடைமேடையில் இருக்கு. உலகிலேயே முதலிடத்திலையும் நம்ம இந்திய ரயில் நிலையம் தான் இருக்குதாம். 

அப்படி நீளமான 10 ரயில்வே பிளாட்பார்ம்கள் எங்கிருக்கு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலாவதா இருப்பது கோரக்பூர் ரயில்வே ஸ்டேஷன் இது உத்திர பிரதேசத்தில் இருக்கு. இந்த ரயில்வே ஸ்டேஷன் பிளாட் பார்ம் நீளம் 1366.33 மீட்டர்கள். 4483 அடி நீளம். இது தான் இந்தியா மட்டுமல்ல உலகிலேயே மிக நீளமான ரயில் நிலையம்.

ஆண்டி ஏஜிங் ட்ரிங்க் குடிப்பதால் சரும அழகு கூடும் !

இரண்டாவது இருப்பது கொல்லம் ஜங்ஷன். இது கேரளா மாநிலத்திலுள்ள கொல்லத்தில் உள்ளது. இந்த பிளாட் பார்ம் நீளம் 1180.5 மீட்டர்கள். 3873 அடிகள்.

மூன்றாவதா இருப்பது கரக்பூர் ரயில்வே ஸ்டேஷன். இது மேற்கு வங்காளத்தில் உள்ள கரக்பூரில் இருக்கிறது. இந்த பிளாட் பார்மோட நீளம் 1072.5 மீட்டர்கள். அதாவது 3519 அடி நீளம்.

(nextPage)

நான்கவதாக இருப்பது ஸ்டேட் ஸ்ட்ரீட் சப்வே

இந்தியாவின் நீளமான ரயில்வே பிளாட்பார்ம்கள் தெரியுமா?

நான்கவதா இருப்பது ஸ்டேட் ஸ்ட்ரீட் சப்வே. இது அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள சிகாகோவில் அமைந்துள்ளது. 

இதன் நடைமேடை நீளம் 1067 மீட்டர்கள் அதாவது 3501 அடிகள். வடக்கு அமெரிக்காவில் உள்ள மிக நீளமான நடைமேடை இது.

ஐந்தாவதா இருப்பது பிலாஸ்பூர் ரயில்வே ஸ்டேஷன். இது இந்தியாவின் சட்டிஸ்கரில் அமைந்துள்ளது. இந்த நடைமேடையில் மொத்த நீளம் 802 மீட்டர்கள். அதாவது 2631 அடிகள்.

தைராய்டு... தவிர்க்க வேண்டிய உணவும் சேர்க்க வேண்டிய உணவும் !

ஆறாவதா இருப்பது சேரிட்டன் ஷட்டில் டெர்மினல் இது யுனைடெட் கிங்கிடமில் உள்ள போல்க்ஸ்டோனில் உள்ளது. இந்த நடைமேடையின் நீளம் 791 மீட்டர்கள். அதாவது 2595 அடிகள்.

ஏழாவதாக இருப்பது ஜான்சி ஜங்ஷன். இது உத்திரப் பிரதேசத்திலுள்ள பண்டல் காந்தில் உள்ளது. இந்த நடைமேடையில் மொத்த நீளம் 770 மீட்டர்கள். அதாவது 2526 அடிகள்.

இந்தியாவின் நீளமான ரயில்வே பிளாட்பார்ம்கள் தெரியுமா?

எட்டாவதாக இருப்பது ஈஸ்ட் பெர்த் ரயில்வே ஸ்டேஷன். இது மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த்தில் அமைந்துள்ளது. இந்த நடைமேடையின் மொத்த நீளம் 770 மீட்டர்கள். அதாவது 2526 அடிகள்.

ஒன்பதாவது இடத்திலிருப்பது கால்கோரிலி ரயில் நிலையம். இது ஆஸ்திரேலியாவின் கால்கோரிலியில் அமைந்துள்ளது. இந்த நடைமேடையில் மொத்த நீளம் 760 மீட்டர்கள்.அதாவது 2493 அடி நீளம் கொண்டது.

ஆரோக்கியமற்ற உணவுகள் யாவை?

பத்தாவது இடத்திலிருப்பது சோன்பூர் ஜங்ஷன் ரயில் நிலையம். இது பிஹாரில் உள்ள சோன்பூரில் உள்ளது. இந்த நடைமேடையின் மொத்த நீளம் 738 மீட்டர்கள்.அதாவது 2421 அடி நீளம் கொண்டது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings