திருடனுக்கு சுகம் கொடுத்த நடிகை... விசாரணையில் உண்மை !

1 minute read
0

பொதுவாக வெள்ளித்திரை நடிகைகளுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ அதேபோல தற்பொழுது சின்னத்திரை நடிகைகளும் பெருமளவு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி விட்டார்கள். 

திருடனுக்கு சுகம் கொடுத்த நடிகை... விசாரணையில் உண்மை !
திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாகி கொண்டே இருக்கிறார்கள்.

பிரபலமாக இருக்கும் நடிகைகள் தங்களுடைய பண தேவைக்காக சில தேவையில்லாத வேலைகளில் ஈடுபடுவது ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கி வருகிறது.

நோயாளிகளுக்கும் உரிமை உண்டு !

அந்த வகையில் வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்யும் வழக்கம் சினிமாவில் ஒரு அங்கமாக இருப்பது மட்டுமில்லாமல் தற்பொழுது ஆடம்பர வாழ்க்கைக்காகவும் பண தேவைக்காகவும் நடிகைகள் தவறான பாதையை தேர்ந்தெடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் நான்கு எழுத்து கொண்ட தொகுபாளினி ஒருவர் இன்று போன்ற விஷயத்தில் அதிக அளவு ஈடுபட்டு கல்லா கட்டி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

மேலும் இவர் சீரியலில் நடிக்கும் பொழுது அடக்க ஒடக்கமாக நடிப்பது மட்டுமில்லாமல் திரை மறைவில் இது போன்ற தீய செயலில் ஈடுபட்டு சம்பத்தியம் வருகிறாராம்.

ஏற்கனவே சின்னதிரையில் நடித்து வரும் ஆண்டி நடிகை ஒருவர் இந்த விஷயத்தின் காரணமாக போலீஸ் அதிகாரியால் கைது செய்யப்பட்டார். 

அது மட்டும் இல்லாமல் விசாரணையின் போது அவர் பல்வேறு நடிகைகளின் பெயரை சுட்டிக்காட்டி உள்ளார் இவ்வாறு வெளிவந்த தகவல் போலீஸ் அதிகாரிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது.

அதே போன்று தற்பொழுது போலீசாரிடம் திருட்டு வழக்கில் சிக்கிக் கொண்ட ஒரு நபர் பிரபல தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை நடிகைகளின் பெயர்களை கூறியிருப்பது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் இச்சைக்கு ஆளாகும் கன்னியாஸ்திரிகள்.. ஆய்வில் அதிர்ச்சி !

அதே போல தான் திருடிய பணத்தை வைத்து எந்தெந்த நடிகைகளுடன் தன்னுடைய குலதெய்வம் சுகத்தையும் அனுபவித்தேன் என்பதை அவர் அனைத்து உண்மைகளையும் புட்டு புட்டு வைத்து விட்டார். 

இந்த விஷயம் சம்பந்தப்பட்ட நடிகைகளை பெரும் அளவு பதற வைத்துள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 18, April 2025
Privacy and cookie settings