விமானம் தரையிறங்க சிக்னல் கிடைக்கவில்லை என்கிறார்களே, இந்த சிக்னல் எவ்வாறு அனுப்பப் படுகிறது? நிலத்தில் ஒரு விமானத்தை தரை யிறக்குவதற்கான சமிக்ஞை இரண்டு வழிகளில் கொடுக்கப்படும்.
1 குரல் (Vocal), 2. ஒளி (Light Signal) சமிக்ஞை (வானொலி தொடர்பு தோல்வியுற்றால் (Radio Communication Failure). எந்த வகையிலும் ஓடுபாதையில் கட்டுப்பாடுகள் காரணமாக,
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பைலட்டுக்கு கூறி, தரை யிறக்குவதை நிறுத்துமாறு தெரிவிப்பார் அல்லது GO AROUND என்ற சொற்றொடரைக் குறிப்பிடுவார்.
இதன் பொருள் விமானம் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை (Not Cleared to Land).
செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கணவரை கொலை செய்தேன்... பவானி !
பைலட் மற்றும் ஏர் டிராஃபிக் கன்ட்ரோலர் (ATC) இடையே ரேடியோ தகவல் தொடர்பு செயலிழந்தால், ஏடிசி கோபுரத்திலிருந்து ஒரு சிவப்பு விளக்கைக் காண்பிப்பார்.
அதாவது விமானம் தரையிறங்க அனுமதிக்கப் படவில்லை (NOT CLEARED TO LAND) அல்லது சுற்றி செல்லுங்கள் (GO AROUND) .
Thanks for Your Comments